தயார் நிலையில் உள்ள 12 லிட்டர் கான்க்ரீட் பேக்குகள்
சிறிய மற்றும் முக்கியமான வேலைகளின் மூலம் ஒரு மிகப்பெரிய நற்பெயரை உருவாக்க முடியும்!
சில வேலைகள் சிறியதாக இருந்தாலும் முக்கியமானவை, அவை உடனடியாக செய்யப்பட வேண்டியதாகக் கூட இருக்கலாம், மேலும் வழக்கமான பழுதுபார்க்கும் முறையில் தளத்தில் அனைத்துப் பொருட்களும் சில நேரங்களில் கிடைக்க வாய்ப்பிருக்காது என்பதால் இவற்றை நாம் பயன்படுத்தலாம்.
தரத்தை உறுதிப்படுத்துதல், தளத்தில் தூய்மையைப் பேணுதல் மற்றும் ஒரு சிறிய குழுவை வைத்துக் கொண்டு விரைவாக இதைச் செய்தல் போன்ற கடுமையான அழுத்தங்களுக்கு வேலையைச் செய்யும்போது உள்ளாகிறோம்.
இருப்பினும் சிறப்பாக முயற்சி செய்திருந்தாலும், தற்போதைய முறை மற்றும் பொருள் கிடைப்பதில் ஏற்படும் கடுமையான இடையூறுகள், தாமதங்கள் இவற்றால் அதிருப்தியை உருவாக்கி, நமது நற்பெயரை மோசமாக பாதிக்கிறது.
ஊற்றுவதற்கு தயார் நிலையில் உள்ள ஒரு அற்புதமான கான்கிரீட்டின் 12 லிட்டர் வாளிகள் மற்றும் பைகளை அல்ட்ராடெக் ஜிப் அறிமுகப்படுத்துகிறது 12.
குறைவான ஆட்களை மட்டுமே பயன்படுத்தும்போது, சிறிய மற்றும் முக்கியமான வேலைகளை மிக வேகமாகவும், உறுதிப்படுத்தப்பட்ட தரம் மற்றும் நேர்த்தியுடன் செயல்படுத்த உங்களுக்கு உதவும் ஒரு தீர்வு.
உங்கள் வாடிக்கையாளரை மகிழ்விப்பதும், நீடித்த நற்பெயரை உருவாக்குவதும் இப்போது அல்ட்ராடெக் ஜிப் மூலம் சாத்தியமாகும்.
அல்ட்ராடெக்கின் உத்தரவாதம்
தர உறுதிச் சோதனை செய்யப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் விஞ்ஞான கலவை டிசைன்
குறுகலான பகுதிகளில்கூட பயன்படுத்த முடியும்
தரையில் வைத்து கலவை போடும் தொல்லை இல்லை & கலவை வீணாகாது
விரைவில் உலர்ந்துவிடும் மற்றும் குறைவான எடை
স্ট্রাকচারাল মেরামত
পরিষ্কার, পরিচ্ছন্ন এবং দ্রুত মেরামতের
কলাম তৈরী এবং ভিতের কাজ
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…