தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்திரு. குமார் மங்கலம் பிர்லா

தலைவர், அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட்.

ஆறு கண்டங்களில் 35 நாடுகளில் செயல்படும் 48.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பன்னாட்டு ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் திரு. குமார் மங்கலம் பிர்லா ஆவார். அதன் வருவாயில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் அதன் செயல்பாடுகளில் இருந்து வருகின்றன.

birla

திரு. குமார் மங்கலம் பிர்லா

தலைவர்,

அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட்.

 

திரு குமார் மங்கலம் பிர்லா ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவராக உள்ளார்.

 

இந்தியாவிலும் உலக அளவிலும் உள்ள குழுவின் அனைத்து முக்கிய நிறுவனங்களின் வாரியங்களுக்கும் அவர் தலைமை தாங்குகிறார். அதன் மத்தியில் உலகளவில் நிறுவனங்களின் கிளட்ச் நாவலிஸ், கொலம்பியன் கெமிக்கல்ஸ், ஆதித்யா பிர்லா மினரல்ஸ், ஆதித்யா பிர்லா கெமிக்கல்ஸ், தாய் கார்பன் பிளாக், அலெக்ஸாண்ட்ரியா கார்பன் பிளாக், டோம்ஸ்ஜே ஃபேப்ரிகர் மற்றும் டெரஸ் பே பல்ப் மில். இந்தியாவில், அவர் ஹிண்டல்கோ, கிராசிம், அல்ட்ராடெக், வோடபோன் ஐடியா மற்றும் ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட்.Board of Directors


திருமதி ராஜஸ்ரீ பிர்லா

நான் - எக்சிகுட்டிவ் இயக்குநர்

birla

திருமதி ராஜஸ்ரீ பிர்லா

நான் - எக்சிகுட்டிவ் இயக்குநர்

 

திருமதி. ராஜஸ்ரீ பிர்லா அனைத்து முக்கிய ஆதித்யா பிர்லா குழும நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களிலும் இயக்குநராக உள்ளார். ஆதித்யா பிர்லா மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் சமூக முயற்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான ஆதித்யா பிர்லா மையத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

 

திரு.அருண் ஆதிகாரி

தனி இயக்குநர்

birla

திரு.அருண் ஆதிகாரி

தனி இயக்குநர்

 

அருண் அதிகரி கான்பூரின் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கல்கத்தாவின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் மேம்பட்ட மேலாண்மை திட்டத்திலும் பயின்றுள்ளார். 1977 ஆம் ஆண்டில் இந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனத்தில் மேலாண்மைப் பயிற்சியாளராக சேர்ந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் யூனிலீவர் குழுமத்தில் பணியாற்றினார். உத்தி, கார்ப்பரேட் மேம்பாடு, விற்பனை, நுகர்வோர் ஆராய்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல், ஆகியவற்றோடு பொது மேலாண்மை தலைமைப் பங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியது அவரது பொறுப்புகள். அவர் யூனிலீவரில் இருந்து 2014 ஜனவரியில் ஓய்வு பெற்றார்.

எம்எஸ். அல்கா பருச்சா

தனி இயக்குநர்

birla

எம்எஸ். அல்கா பருச்சா

தனி இயக்குநர்

 

முல்லா & முல்லா &கிரெய்கி பிளண்ட் & கரோவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் எம்எஸ். அல்கா பருச்சா முல்லா. மேலும் 1992 ஆம் ஆண்டு அமர்சந்த் & மங்கல்தாஸுடன் பங்குதாரராக சேர்ந்தார். 2008 ஆம் ஆண்டில், அவர் பருச்சா & பார்ட்னர்ஸை இணைந்து நிறுவினார். ஆரம்பத்தில் இருந்தே, இந்தியாவின் நிறுவனங்களுக்குள் லண்டன் ஆர்எஸ்ஜி கன்சல்டிங்கின் முதல் பதினைந்து தரவரிசைக்குள் இடம் பிடித்தது. பல ஆண்டுகளாக, சேம்பர்ஸ் குளோபல், லீகல் 500 மற்றும் இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்கள் யார் யார் ஆகியவற்றால் அல்கா தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார். பருச்சா & பார்ட்னர்ஸில் பரிமாற்ற நடைமுறைக்கு அல்கா தலைமை தாங்குகிறார். இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல், கூட்டு முயற்சிகள், தனியார் பங்கு, வங்கி மற்றும் நிதி ஆகியவை அவரின் நிபுணத்துவத்தின் முக்கிய பகுதிகள். நிதி சேவை வாடிக்கையாளர்களுக்கும், ஆற்றல் மற்றும் தளவாடத் துறையில் உள்ளவர்களுக்கும் செயலாற்றி அல்கா குறிப்பிடத்தக்க அனுபவம் பெற்றவர். சில்லறைவணிகம், பாதுகாப்பு மற்றும் உற்பத்தித் துறையில் முதலீடு செய்யும் உலகளாவிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

திரு சுனில் துக்கல்

தனி இயக்குநர்

birla

திரு சுனில் துக்கல்

தனி இயக்குநர்

 

திரு. துக்கல், பிலானியில் இருக்கும் பிஐடிஎஸ்ஸில் இளங்கலை தொழில்நுட்பம் ஆனர்ஸ் (எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்) பட்டம் பெற்றவர். மற்றும் கல்கத்தாவின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் வணிக மேலாண்மை (சந்தைப்படுத்தல்) முதுகலை டிப்ளோமா பெற்றவர். திரு. துக்கல் 1994 இல் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் சேர்ந்தார் மற்றும் 2002 முதல் 2019 வரை 17 ஆண்டுகள் எஃப்எம்சிஜி மேஜரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். எஃப்எம்சிஜி மேஜரின் நீண்ட கால தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனார். திரு. துக்கால் இந்தோ-துருக்கிய ஜேபிசி மற்றும் உணவு பதப்படுத்துதலுக்கான ஃபிக்கி கமிட்டி போன்ற பல குழுக்களுக்குத் தலைமை தாங்கினார். ஆண்டின் எஃப்எம்சிஜி சிஇஓ வாக மூன்றுமுறையும், இந்தியாவின் முன்னணி வளம் உருவாக்குபவர்களில் ஒருவராகப் பலமுறையும் பாராட்டப்பட்டு எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர். வணிகம் மற்றும் சமூகப் புலங்களில் செய்த சாதனைகளுக்காக 2019 ஆம் ஆண்டு கொல்கத்தா இந்திய மேலாண்மை நிறுவனத்தால் மதிப்பு மிக்க முன்னாள் மாணவராக மரியாதை செலுத்தப்பட்டார்.


திரு.அதுல் தகா

முழுநேர இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரி

birla

திரு.அதுல் தகா

முழுநேர இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரி

 

திரு. அதுல் தகா அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெடின் முழுநேர இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரி ஆவார். அல்ட்ரா டெக் குழுமங்களில் அவர் எடுத்துள்ள முன்னெடுப்புகளில் குறிப்பித்தக்கவை முதலீட்டாளர் நல்லுறவுக்கு ஒரு வலுவான தளத்தை உருவாக்கியது, எம் அண்ட் ஏ எனப்படும் நிறுவங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதலில் இருக்கும் வாய்ப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் உள்நாட்டு நிதிச்சந்தைகளில் நீண்ட நாள் கடன்களை திட்டமிடுவதில் திறன்மதிப்புகளை வகுத்தது ஆகியவை ஆகும். கல்வியில் அவர் ஒரு பட்டயக் கணக்காளர். அவரது 29 வருடத்துக்கும் அதிகமான தொழில்முறை அனுபவத்தில் 2 தசாப்தங்களுக்கு மேல் ஆதித்ய பிர்லா குழுமத்தில் பணியாகும். அவர் 1988ல் ராஜஸ்ரீ சிமெண்ட் நிறுவனத்தில் பொறுப்பேற்றார், அது இண்டியன் ரெயான் லிமிடெட்டின் ஒரு பகுதியாக இருந்த காலமாகும். அவர் அமரர் ஆதித்ய பிர்லாவின் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றியவர். அப்பணியில் அவர் சிமெண்ட், அலுமினியம், கார்பன் பிளாக் மற்றும் விஎஸ்எஃப் மற்றும் ரசாயனப் பிரிவுகளில் அணுக்கமாகப் பணி புரிந்தார். திரு.தகா ஆதித்ய பிர்லா மேனேஜ்மெண்ட் கார்ப்பொரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவன குழும நிதிக்குழுவுடன், கார்பொரேட் மேனேஜ்மெண்ட் இன்ஃபொர்மேஷன் சிஸ்டம்ஸின் தொகுமுதலீடு உரிமையாளர் நிலையில் பணி புரிந்தவர். 2007ல், புதிதாய் உருவான ஆதித்ய பிர்லா ரிடெய்ல் லிமிடெட் நிறுவனத்தின் நிதி செயற்பாடுகளின் தலைமைப் பொறுப்புக்கு மாறினார். 2010ல் தலைமை நிதி அலுவலராகப் பொறுப்பேற்ற அவர் வலுவான ஒரு அணியை உருவாக்கினார். 2014ல் திரு.தகா அல்ட்ரா டெக் சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலராகப் பொறுப்பேற்றார்.


நிர்வாகக் குழுக்கள்


Download

Terms and Conditions of Independent Director

Download

Familiarisation Programme

Download

Notice from Shareholder 2021Loading....