தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்


Home Is Your Identity, Build It With India’s No.1 Cement

logoஇந்தியா எண். 1 சிமெண்ட்

அல்ட்ராடெக் என்பது தரத்தை மதிக்கும் எஞ்சினியர்கள் மற்றும் நிபுணர்களின் முதல் விருப்பமாகும். அல்ட்ராடெக், நாடெங்கிலும் கிடைக்கும் சிமெண்ட் என்பதோடு, நாட்டின் சில முக்கிய அடையாள சின்னங்கள் மற்றும்பெருமைமிகு 

அல்ட்ராடெக் சிமெண்ட் என்பது அனைத்து வகையான கட்டுமானப் பொருட்களுக்கான ஒரே இடமாகும்- கிரே சிமெண்ட் முதல் ஒயிட் சிமெண்ட் வரை, கட்டிடத்திற்கு 

logo


35 நகரங்களில் 100 க்கும் மேற்பட்ட ரெடி மிக்ஸ் கான்கிரீட் (RMC) ஆலைகளுடன், அல்ட்ராடெக் நாட்டின் மிகப்பெரிய சிமெண்ட் மற்றும் கான்கிரீட் உற்பத்தியாளராக உள்ளது. மேலும், நாங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷாலிட்டி கான்கிரீட் ப்ராடக்ட்களை வழங்குகிறோம். எங்கள் ப்ராடக்ட்களில் பின்வரும் வகையான சிமெண்ட்கள் அடங்கும்- சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட், போர்ட்லேண்ட் போஸோலானா சிமெண்ட் மற்றும் போர்ட்லேண்ட் ப்ளாஸ்ட் ஃபர்னஸ் ஸ்லாக் சிமெண்ட்.


சிமெண்ட் என்பது உங்கள் வீட்டினைகட்டுவதற்கு தேவையான முக்கியமான பொருளாகும்.

அல்ட்ராடெக் இல், நீங்கள் உங்கள் வீட்டை கூடுதல் பலத்துடன் உருவாக்கலாம் என்பதற்கு நாங்கள் அங்கீகாரம் அளிக்கிறோம்; நீங்கள் உங்கள் அடையாளத்தை, சமூகத்தில் உங்கள் இருப்பை முத்திரை பதித்திடுவீர்கள். ஒரு வீட்டிற்கு நான்கு சுவர்களுக்கும் மேல் இருக்கலாம். அது வெறும் கட்டிடம் அல்ல. அது உங்கள் வாழ்வின் மிக முக்கியமானதி

சிமெண்ட் என்பது உங்கள் வீட்டினை கட்டுவதற்கு தேவையான முக்கியமான பொருளாகும். இது எல்லாவற்றையும் ஒன்றாக பிணைக்கவும் மற்றும் கட்டமைப்பின் வலிமைக்கும் அவசியம் தேவைப்படுகிறது. நீங்கள் சிமெண்டை மட்டும் வாங்கவில்லை, அல்ட்ராடெக் மட்டுமே வழங்க கூடிய உறுதியையும் நம்பிக்கையையும் சேர்த்து பெறுகிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இதன் விளைவாக, உங்களைப் போன்ற பல லட்சக்கணக்கான கட்டுமான வல்லுநர்கள் அல்ட்ராடெக் மீது நம்பிக்கை வைத்து தங்கள் வீடுகளை உருவாக்கி, எங்களை இந்தியாவின் நம்பர்.1 பிராண்டாக மாற்றியுள்ளனர்.

logo


எவ்வாறு கட்டுமானத்திற்கான சிறந்த சிமெண்டை தேர்வு செய்வது?

உங்கள் கட்டுமானத்திற்கான சிறந்த சிமெண்டைத் தேர்ந்தெடுக்க, பின்வரும் விஷயங்களைத் தெரிந்துகொள்வது மற்றும் மனதில் வைத்திருப்பது அவசியம்:
சிமெண்டின் தரம்:

நல்ல தரமான சிமெண் டைப் பெற, உங்கள் கட்டுமானத் திட்டத்திற்காக  நீங்கள் வாங்கும் சிமென்ட் மிகவும் புகழ்பெற்ற பிராண்ட்டாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Image

பேக்கேஜிங்:

ஈரப்பதத்தினை எதிர்க்கும் மற்றும் சிமெண்டில் தண்ணீர் படாமல் இருக்கும் என்பதால், கட்டியாகாத மற்றும் காற்று புகாத பேக்கேஜிங் கொண்ட சிமெண்டை மட்டும் வாங்கவும்.

Image

டெலிவெரி மற்றும் கிடைக்கும் தன்மை:

நீங்கள் வாங்கும்  சிமென்ட் இருப்பில் கிடைக்கிறதா என்பதையும், உங்களுக்கு எளிதாக டெலிவரி செய்ய முடியுமா என்பதையும் உறுதிப்படுத்துவது முக்கியம்.

Image

எது அல்ட்ராடெக் சிமெண்ட்டை இந்தியாவின் நம்பர் 1 சிமெண்ட்  ஆக்குகிறது?


எஞ்சினியர்களின் விருப்பம்

1

தரத்தை மதிக்கும் எஞ்சினியர்கள் மற்றும் வல்லுநர்கள் அல்ட்ராடெக் சிமெண்டைத் தேர்வு செய்கிறார்கள்.

தனிப்பட்ட வீடு கட்டுபவர்களின் மிகவும் நம்பகமான பிராண்ட்

2

அல்ட்ராடெக் சிமெண்ட் கட்டமைப்பின் வலிமையைப் பராமரிப்பதோடு அனைத்தையும் ஒன்றாக வைத்திருக்கும் அசாத்திய திறனை கொண்டிருப்பதால், இது கட்டுமான வல்லுநர்களின் மிக வும் நம்பகமான பிராண்டாக உள்ளது.

நாடெங்கும் கிடைக்கிறது

3

நாடெங்கும் 35 நகரங்களில் 100-க்கும் மேற்பட்ட ரெடி மிக்ஸ் கான்கிரீட் (RMC) ஆலைகளுடன், அல்ட்ராடெக் நாட்டின் மிகப்பெரிய சிமெண்ட் மற்றும் கான்கிரீட் உற்பத்தியாளராக உள்ளது

தர உத்தரவாதம்

4

அல்ட்ராடெக்கில், உங்கள் கட்டுமானத் திட்டங்கள் தனித்து நிற்பதை உறுதி செய்வதற்காக, மிக உயர்ந்த தரமான ப்ராடக்ட்களை உங்களுக்கு வழங்குகிறோம்.
அல்ட்ராடெக் ஹோம் எக்ஸ்பெர்ட் ஸ்டோர்

அல்ட்ராடெக் பிரீமியம் சிமெண்ட் என்பது உங்கள் அனைத்து கட்டுமானத் தேவைகளுக்கும் திடமான, நிலையான மற்றும் நீடித்த தீர்வாகும். அல்ட்ராடெக் பிரீமியம் ப்ரீமியம் சிமெண்டின் விலை மற்றும் இதுபோன்ற பிற விவரங்களைப் பற்றி அறிந்துகொள்ள அல்ட்ராடெக் ஹோம் எக்ஸ்பர்ட் ஸ்டோருக்குச் நேரில் வந்து விவரங்களை கேட்டறிந்து உடனடியாக வாங்கிடுவீர்!Loading....