இடைவிடாத வணிகத்திற்கான தனிப்பயனாக்கப்பட்ட தளம்
லாபகரமான வணிகங்கள் உறுதியான தளத்தில் வளர்கின்றன !!
வணிகச் சூழல் தீவிரமாக போட்டித்தன்மையுடையதாக மாறிவிட்டது, மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கின்றனர். வாடிக்கையாளர் திருப்தியை கூடுதலாக வழங்கவும், வெற்றிகரமான வணிகத்தை உருவாக்கவும், தொழிற்சாலைகளும் கிடங்குகளும் எந்தவித இடையூறும் இல்லாமல் செயல்பட வேண்டும்.
தொழிற்சாலைகளும் கிடங்குகளும் விரைவாக இயந்திரமயமாகி வருகின்றன. அதனால் தான் அவை மேலும் சிறப்பாக செயல்பட தரையும் அதற்கேற்ப இருக்க வேண்டும். வழக்கமான தரை போடும் முறையானது அடிக்கடி வேலை வைக்கிறது மற்றும் விலையுயர்ந்த நேரத்தை சீர்குலைக்கும் செயல்பாடுகளை செய்வதோடு வணிகத்தையும் நற்பெயரையும் இழக்கும்படிச் செய்கிறது.
வழக்கமான கான்கிரீட்டைப் பயன்படுத்திச் செய்யப்படும் வழக்கமான தரை குறைந்த இழுவிசை வலிமை, நீர்த்துப்போகும் தன்மை மற்றும் விரிசல் ஏற்படும் வாய்ப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதனால் அதிக செலவினத்தை உண்டாக்கும் பழுதுகள் அடிக்கடி ஏற்படும்.
அறிமுகப்படுத்துகிறோம் அல்ட்ராடெக் ஐ-ஃப்ளோர்ஸ்
தொழிற்சாலை, கிடங்குகளின் தரையை உங்கள் தேவைக்கு ஏற்ப பிரத்தியேகமாக உருவாக்க உதவும் உயர்ந்த செயல்திறன் கொண்டஒரு அற்புதமான கான்கிரீட்.
உங்கள் குறிப்பிட்ட வணிக மற்றும் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப அல்ட்ராடெக் ஐ-ஃப்ளோர்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அல்ட்ராடெக்கின் ஒப்பிடமுடியாத தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் செயல்படுத்தும் திறன் மூலம் உங்கள் தரைக்கான அனைத்துத் தேவைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்கிறோம்.
ஒரு இடைவிடாத வணிகத்தை உருவாக்குவது இப்போது அல்ட்ராடெக் ஐ-ஃப்ளோரால் உருவாக்கப்பட்ட தரை மூலம் சாத்தியமாகும்
உங்களால் அசாதாரணமான ஒன்றை உருவாக்க முடியும் எனும்போது, சாதாரணத்துடன் ஏன் நிறுத்திக் கொள்ளவேண்டும்!
டிசைன் முதல் இன்ஸ்டலேஷன் வரை அல்ட்ராடெக்கின் உத்தரவாதம்
தொழில்துறை/கிடங்குகளின் கனரக பயன்பாட்டிற்கான தரை
அதிக அதிர்வு மற்றும் கீறல்களைத் தாங்கும் திறன் கொண்ட மேற்பரப்பு, கூடுதல் கடினத்தன்மை மற்றும் எடை தாங்கும் திறன்
மேம்படுத்தப்பட்ட வெளிப்புற நெகிழ்வு வலிமை, குறைவான சுருங்கும் தன்மை
தரையின் நீடித்த ஆயுள் திறன்
கிடங்குகளுக்கான தரை
போடியம்ஸ் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள்
தொழிற்சாலைகளுக்கான தரை
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…