பல்நோக்கு கான்கிரீட்
கான்கிரீட் குறித்த முடிவுகளை எப்போதும் மாற்ற முடியாது
தளத்திற்கான- கான்கிரீட் கலவையைத் தேர்ந்தெடுப்பது ஆரம்பத்தில் செலவு குறைந்ததாகத் தோன்றுகிறது, ஆனால் கட்டுமானத்தின் போதும், கட்டுமானத்திற்கு பிறகும் இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன, இது அதிக செலவாகும் பழுதுபார்ப்புகள் மற்றும் மோசமான ஆயுள் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.
மோசமான வேலை, ஹனிகோம்பிங் ஏற்படுதல், சீரற்ற வலிமை, விரிசல் மற்றும் நீர்க்கசிவு போன்றவை சாதாரண கான்க்ரீட் கலவைகளால் ஏற்படும் தவிர்க்க முடியாத பிரச்சனைகள் ஆகும்.
இவை எங்கள் திறன் மீதான வாடிக்கையாளரின் நம்பிக்கையை குறைத்து, எங்கள் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஹனிகோம்ப், நீர்க்கசிவு மற்றும் விரிசல் போன்ற பல பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் திறன் கொண்ட ஒரு அற்புதமான கான்கிரீட்.
விரைவான செயலாக்கம், சிறந்த பூச்சு மற்றும் சிறந்த ஆயுள் ஆகியவற்றை அதன் சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்ட தனித்துவமான கலவை வடிவமைப்பு உறுதி செய்கிறது. அல்ட்ராடெக் டுராப்ளஸைத் தேர்ந்தெடுப்பது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நம்பிக்கையுடன் சிறந்த தரத்தை வழங்க உதவுகிறது.
உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நீடித்த வீட்டை உருவாக்குவது மற்றும் உங்களுக்காக நீடித்த நற்பெயர் இப்போது அல்ட்ராடெக் டுராபிளஸுடன் சாத்தியமாகும்.
உங்களால் அசாதாரணமான ஒன்றை உருவாக்க முடியும் எனும்போது, சாதாரணத்துடன் ஏன் நிறுத்திக் கொள்ளவேண்டும்!
பழுதுபார்ப்புக்கான செலவை 30% வரை குறைக்கப்படுவதால் நீடித்த ஆயுள்
குறைவான நீர்க்கசிவு மற்றும் அதிகரித்த தாங்குதிறன்
ஹனிகோம்பிங் ஏற்படுவதற்கான வாய்ப்பில் குறிப்பிடத்தக்க வகையில் குறைவு
விரிசலுக்கு அதிக எதிர்ப்பு
குறைவான வேலையாட்களே தேவை
குடியிருப்பு கட்டிடங்கள் வீடுகள்
அஸ்திவாரங்கள், விட்டங்கள், துண்கள் அடுக்குகள்
தனிவீடுகள்
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…