பல லட்சக்கணக்கானவர்களின் நம்பிக்கைக்குரிய, அல்ட்ராடெக் பில்டிங் சொல்யூஷன்ஸ், வீடு கட்டுபவர்களுக்கு அவர்களின் வீட்டினை கட்டுவதற்குத் தேவையான பொருட்கள், சேவைகள் மற்றும் அவை சார்ந்த தீர்வுகளை பெறுவதற்கான மிகச் சிறந்த இடமாகும்.
முதல் அல்ட்ராடெக் பில்டிங் சொல்யூஷன்ஸ் ஸ்டோர் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, இன்று நாங்கள் இந்தியா முழுவதும் 2500+ ஸ்டோர்கள் மூலம் நெட்வொர்க்காக விரிவடைந்து பல்வேறு அளவிலான பொருட்கள், சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்கி வருகிறோம். தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதன் மூலம் வீடு கட்டும் அனைத்து படிநிலைகளிலும் சரியான முடிவுகளை எடுக்கவும் வீடு கட்டுபவர்களுக்கு உதவவும் எங்கள் நம்பகமான நிபுணத்துவத்தை வழங்கி வருகிறோம். நாட்டின் மிகப்பெரிய வீட்டு கட்டுமான கடைகளின் நெட்வொர்க்குடன் இணைவதன் மூலம், எங்களின் பரவலான அணுகுமுறையும் அதனுடன் கூடிய மகத்தான நிபுணத்துவமும் அல்ட்ராடெக் பில்டிங் சொல்யூஷன்ஸை உங்கள் வீடு கட்டும் பயணத்தின் நம்பகமான
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…