Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence

சிமெண்ட்

வீடு கட்டுவதில் மிக முக்கியமான பொருட்களில் ஒன்றுதான் சிமெண்ட்.

இது எல்லாவற்றையும் ஒன்றிணைக்கும் ஒன்றாகவும் மற்றும் கட்டமைப்பின் வலிமைக்கு அவசியமானதாகவும் இருக்கிறது.

சிமெண்ட்

சிமெண்ட்

வீடு கட்டுவதில் மிக முக்கியமான பொருட்களில் ஒன்றுதான் சிமெண்ட்.

இது எல்லாவற்றையும் ஒன்றிணைக்கும் ஒன்றாகவும் மற்றும் கட்டமைப்பின் வலிமைக்கு அவசியமானதாகவும் இருக்கிறது.

இந்தியாவின் No.1 சிமென்ட் பிராண்டில் இருந்து உங்கள் வீட்டிற்கான சிமெண்டினை தேர்ந்தெடுத்திடுங்கள். அருகிலுள்ள அல்ட்ராடெக் ஹோம் எக்ஸ்பெர்ட் ஸ்டோரைப் பார்வையிடுங்கள்.

ஸ்டீல்

சிமென்ட், மணல் மற்றும் கான்கிரீட் போன்றே, ஸ்டீலும் ஒரு முக்கியமான வீடு கட்டுமான பொருளாகும். ஸ்டீல் அமைப்பு என்பது உங்கள் வீட்டின் எலும்புகள் போன்றது மற்றும் கான்கிரீட்டிற்கு நல்ல பளு தாங்கும் திறனை வழங்குவதற்கான பொறுப்பும் ஸ்டீலையே சேரும்.

steels

அல்ட்ராடெக் ஹோம் எக்ஸ்பெர்ட் ஸ்டோரில் முன்னணி பிராண்டுகளின் உயர் வலிமை மற்றும் ஐஎஸ்ஐ டிஎம்டி ஸ்டீல் பார்களின் எங்களின் ப்ரீமியர் கலெக்சனில் இருந்து ப்ராடக்ட்களை வாங்கிடுங்கள்.

பெயிண்டிங் சிஸ்டம்

உங்களின் வீடு கட்டும் பயணத்தின் மிகவும் உற்சாகமான கட்டங்களில் ஒன்று உங்கள் வீட்டிற்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதாகும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணங்கள் உங்கள் வீட்டின் தோற்றக் கவர்ச்சியைப் பெரிதும் தீர்மானிக்கும்.

பெயிண்டிங் சிஸ்டம்

பெயிண்டிங் சிஸ்டம்

One of the most exciting steps in your home-building journey is the selection of colours for your home. The colours you choose will largely determine the visual appeal of your home. 

Get quality paints to give your home the perfect finishing touch it deserves from the nearest UltraTech Home Expert Store. 

வாட்டர்ப்ரூஃபிங்; கெமிக்கல்கள்

ஈரப்பதமே ஒவ்வொரு வீட்டின் முதல் எதிரியாகும். இது உங்கள் வீட்டின் கட்டமைப்பை உள்ளே இருந்து பலவீனப்படுத்தி அதன் ஆயுளைக் குறைக்கிறது.

வாட்டர்ப்ரூஃபிங்; கெமிக்கல்கள்

வாட்டர்ப்ரூஃபிங்; கெமிக்கல்கள்

ஈரப்பதமே ஒவ்வொரு வீட்டின் முதல் எதிரியாகும். இது உங்கள் வீட்டின் கட்டமைப்பை உள்ளே இருந்து பலவீனப்படுத்தி அதன் ஆயுளைக் குறைக்கிறது.

உங்கள் அருகிலுள்ள அல்ட்ராடெக் ஹோம் எக்ஸ்பெர்ட் ஸ்டோரில் உங்கள் வீட்டின் வலிமையை ஈரப்பதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சிறந்த வாட்டர்ப்ரூஃபிங் சொல்யூஷன்ஸ் மற்றும் வழிமுறைகளை கேட்டறிந்திடுங்கள்.

எலக்ட்ரிகல்ஸ்

உங்கள் வீட்டில் மின்சார கட்டமைப்பை உருவாக்கும் போது பாதுகாப்பு முக்கியம். சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.

எலக்ட்ரிகல்ஸ்

எலக்ட்ரிகல்ஸ்

உங்கள் வீட்டில் மின்சார கட்டமைப்பை உருவாக்கும் போது பாதுகாப்பு முக்கியம். சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.

உங்கள் அருகிலுள்ள அல்ட்ராடெக் ஹோம் எக்ஸ்பெர்ட் ஸ்டோரில் சிறந்த பிராண்டுகளின் உயர்தர சுவிட்ச்போர்டுகள் மற்றும் ஃபிட்டிங்குகளை தேர்ந்தெடுத்து வாங்கிடுங்கள்.

ப்ளைவுட்

ப்ளைவுட் என்பது அலமாரிகளுக்கான அமைப்பதற்கு பெரிதும் விரும்பப்படும் பொருளாகும். உங்கள் வீட்டின் தனித்துவத்திற்கு ஏற்றவாறு ப்ளைவுட்களை தேர்ந்தெடுக்கவும். 

ப்ளைவுட்

ப்ளைவுட்

ப்ளைவுட் என்பது அலமாரிகளுக்கான அமைப்பதற்கு பெரிதும் விரும்பப்படும் பொருளாகும். உங்கள் வீட்டின் தனித்துவத்திற்கு ஏற்றவாறு ப்ளைவுட்களை தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் வீட்டின் தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கேற்ற வகையில் நீடித்துழைக்கும் ப்ளைவுட்களை தேர்ந்தெடுக்க உங்கள் அருகிலுள்ள அல்ட்ராடெக் ஹோம் எக்ஸ்பர்ட் ஸ்டோருக்கு வாருங்கள்

ஷட்டரிங் ப்ளை

லாப் காஸ்டிங் மற்றும் வீட்டின் பிற அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் போது ஷட்டரிங் ப்ளை பயன்படுத்தப்படுகிறது.

ஷட்டரிங் ப்ளை

ஷட்டரிங் ப்ளை

ஸ்லாப் காஸ்டிங் மற்றும் வீட்டின் பிற அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் போது ஷட்டரிங் ப்ளை பயன்படுத்தப்படுகிறது.

உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அல்ட்ராடெக் ஹோம் எக்ஸ்பெர்ட் ஸ்டோரில் இருந்து சிறந்த தரமான ஷட்டரிங் பிளையைத் தேர்வு செய்திடுங்கள்.

பவர் மற்றும் ஹேண்ட் டூல்ஸ்

சிறந்த வேலைக்காக கைமுறையாக வேலை செய்வதை விடவும் பவர் மற்றும் ஹேண்ட் டூல்ஸ் பயன்படுத்தப்படுகிறது, அவை வேகமாகவும் திறன்மிக்கதாகவும் இருப்பதால் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

அருகில் உள்ள அல்ட்ராடெக் ஹோம் எக்ஸ்பெர்ட் ஸ்டோரில் விரைவாக செயல்படுத்துவதற்கு துல்லியமாக வேலை செய்வதற்கும் தேவையான பவர் மற்றும் ஹேண்ட் டூல்ஸ்களை தேர்ந்தெடுத்து வாங்கிடுங்கள்.

தளமிடல்

வீட்டில் தளத்தில் விரும்பிய சூழலை உருவாக்குவதன் மூலம் தோற்றத்தையும் உணர்வையும் வழங்குகிறது. உங்கள் வீட்டிற்கு சரியான தளமிடல் பொருட்களைக் பயன்படுத்துவது அவசியம்.

தளமிடல்

தளமிடல்

வீட்டில் தளத்தில் விரும்பிய சூழலை உருவாக்குவதன் மூலம் தோற்றத்தையும் உணர்வையும் வழங்குகிறது. உங்கள் வீட்டிற்கு சரியான தளமிடல் பொருட்களைக் பயன்படுத்துவது அவசியம்.

உங்கள் அருகிலுள்ள அல்ட்ராடெக் ஹோம் எக்ஸ்பெர்ட் ஸ்டோரிலிருந்து மார்பிள், கிரானைட் மற்றும் நடுத்தர விலையுயர்ந்த கற்கள் போன்ற தளமிடுவதற்கான பல்வேறு பொருட்களை தேர்ந்தெடுக்கும் வசதியினை பெற்றிடுங்கள்.

பைப்புகள்

குழாய்கள் உங்கள் வீட்டின் உயிர்நாடி. சரியான குழாய்கள் பயன்படுத்தி நல்ல பிளம்பிங் அமைப்பை நிறுவுவது அவசியம்.

பைப்புகள்

பைப்புகள்

குழாய்கள் உங்கள் வீட்டின் உயிர்நாடி. சரியான குழாய்கள் பயன்படுத்தி நல்ல பிளம்பிங் அமைப்பை நிறுவுவது அவசியம்.

உங்கள் அருகிலுள்ள அல்ட்ராடெக் நிபுணர் ஸ்டோரில் இருந்து அனைத்து நீர் தேவைகளுக்குமேற்ற ISI முத்திரையிடப்பட்ட PVC குழாய்களிலிருந்து தேர்வு செய்திடுங்கள்.

சானிட்டரி வேர்

உங்கள் குளியலறை உங்கள் வீட்டின் ஒரு முக்கிய பகுதியாகும், பல்வேறு சானிட்டரி வேர் பொருட்களிலிருந்து சிறந்த தயாரிப்புகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

சானிட்டரி வேர்

சானிட்டரி வேர்

உங்கள் குளியலறை உங்கள் வீட்டின் ஒரு முக்கிய பகுதியாகும், பல்வேறு சானிட்டரி வேர் பொருட்களிலிருந்து சிறந்த தயாரிப்புகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

முன்னணி பிராண்டுகளின் சானிட்டரி மாஸ்டர்பீஸ்களை ஆராய்ந்து, உங்களின் அருகிலுள்ள அல்ட்ராடெக் நிபுணர் ஸ்டோரில் உங்கள் குளியலறைக்கான சமீபத்திய குளியலறை டிரெண்ட்களை அறிந்து கொள்ளுங்கள்.

மோர்டார்ஸ்

பழுது மற்றும் புதிய பயன்பாடுகளுக்கு பாலிமர் மாற்றியமைக்கப்பட்ட உயர் வலிமை கொண்ட ரெடிமேட் மோட்டார்கள் கிடைக்கின்றன.

உங்கள் வீட்டைக் கட்டுவதற்கு தரமான மோட்டார் மட்டுமே தேர்வு செய்யவும்.

உங்கள் குறிப்பிட்ட பயன்பாடுகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, உங்களுக்கு அருகிலுள்ள அல்ட்ராடெக் நிபுணர் ஸ்டோரில் இருந்து, தொந்தரவில்லாத, ப்ரீமிக்ஸ்டு மற்றும் நல்ல விகிதாச்சாரத்தில் உருவாக்கப்பட்ட மோர்டார் கலவையினை வாங்கிடுங்கள்.

ரூஃபிங்

அனைத்து வானிலைகளையும் தாங்கும் வலிமை கொண்ட மேற்கூரை உங்கள் வீட்டிற்கு ஆண்டு முழுவதும் பாதுகாப்பை வழங்குகிறது. உங்கள் வீட்டைப் பாதுகாக்க நல்ல தரமான கூரையினை தேர்ந்தெடுக்கவும். 

ரூஃபிங்

ரூஃபிங்

அனைத்து வானிலைகளையும் தாங்கும் வலிமை கொண்ட மேற்கூரை உங்கள் வீட்டிற்கு ஆண்டு முழுவதும் பாதுகாப்பை வழங்குகிறது. உங்கள் வீட்டைப் பாதுகாக்க நல்ல தரமான கூரையினை தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் வீட்டின் செயல்பாடு மற்றும் அழகியலின் அடிப்படையில் எங்களின் பல்வேறு அளவிலான ரூஃபிங் ஷீட்களிலிருந்து உங்களுக்கேற்ற கூரையினை அருகிலுள்ள அல்ட்ராடெக் நிபுணர் ஸ்டோரில் நேரில் பார்த்து தேர்ந்தெடுத்திடுங்கள்.

தண்ணீர் சேமிப்பு தொட்டிகள்

முறையற்ற மற்றும் சுகாதாரமற்ற முறையில் தண்ணீரை சேமிப்பது பல நோய்களுக்கு வழிவகுக்கும். தண்ணீரை சரியான முறையில் சேமித்து வைக்க, சரியான தண்ணீர் தொட்டியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். 

உங்கள் அருகிலுள்ள அல்ட்ராடெக் நிபுணர் ஸ்டோரில் இருந்து உயர்தர சுகாதாரத்துடன் கூடிய பிராண்டட் வாட்டர் டேங்க்களை தேர்ந்தெடுத்திடுங்கள்.

அல்ட்ராடெக் ஹோம் பில்டர் தீர்வுகள்

Loading....