WP+ 200: UltraTech Weather Pro Waterproofing Liquid


அல்ட்ராடெக் வெதர் ப்ரோ டபள்யூ+200

ஈரப்பதம் உங்கள் வீட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் உட்புகலாம் – சுவர், மேற்கூரை மற்றும் அஸ்திவாரத்தில் இருந்து ஈரப்பதம் வீட்டின் எந்தப் பகுதிக்கும் பரவலாம். அல்ட்ராடெக் வெதர் ப்ரோ டபள்யூபி+200 அல்ட்ரா டெக் ஆய்வுக்கூடம் தயாரித்த ஒருங்கிணைந்த நீர்புகா முன்காப்பு திரவம் ஆகும். டபள்யூபி+200ஐ சிமெண்டுடன் பயன்படுத்துங்கள், 10X மேம்பட்ட பாதுகாப்பை உங்கள் வீட்டின் எல்லாப் பாகங்களுக்கு வழங்குவதற்காக வேண்டி.  அதன் தனித்தன்மை மிக்க நீரைத் தடுக்கும் தொழில்நுட்பம் கான்கிரீட், பிளாஸ்டர் மற்றும் கலவையில் உள்ள நுட்பமான துளைகளை அடைத்து விடுகிறது. துல்லியமான இடைவெளிகள் ஒன்றோடொன்று இணைந்து விடாமல் துண்டித்து, பத்து மடங்கு வரை நீர் புகுவதைக் குறைக்கிறது.
*டபள்யூபி+200 கான்கிரீட் கலவையில் சேர்ப்பதால், பரிசோதனைத் தரச்சூழலில்,  நீர்புகும் வாய்ப்பை அட்ராடெக் ஓபிசி/பிபிசி சிமெண்ட்டுடன் அது பத்து மடங்கு
 குறைக்கிறது. பரிசோதனை
அறிக்கைகள் www.ultratechcement.com என்னும் இணைய தளத்தில் உள்ளன

நீங்கள் எப்போது பயன்படுத்த வேண்டும் WP+200?

எல்லாவிதமான பூச்சு, கலவை, மற்றும் கான்கிரீட்டிலும், அஸ்திவாரம் முதல் கட்டிடம் முடியும் வரை இதை சிமெண்டுடன் பயன்படுத்துங்கள்.
கான்கிரீட், செங்கற்களை ஒட்டுவதற்கு மற்றும் பூச்சு வேலைக்கும்

வாட்டர் புரூஃபிங் லீகுய்ட் - WP+200 உபயோகிப்பதாலான பயன்கள்

  • ஈரப்பத்திலிருந்து  மேம்பட்ட முன்காப்பு

    ஈரப்பத்திலிருந்து  மேம்பட்ட முன்காப்பு

  • துருப்பிடிப்பதில் இருந்து மேம்பட்ட முன்காப்பு

    துருப்பிடிப்பதில் இருந்து மேம்பட்ட முன்காப்பு

  • துருப்பிடிப்பதில் இருந்து  மேம்பட்ட முன்காப்பு,

    துருப்பிடிப்பதில் இருந்து 
    மேம்பட்ட முன்காப்பு, 

  • மேம்பட்டு தாக்குப் பிடிக்கும்  வீடு

    மேம்பட்டு தாக்குப் பிடிக்கும் 
    வீடு 

  • மேம்பட்ட முன்காப்பு  பூச்சு உதிர்ந்து அழியாத படி

    மேம்பட்ட முன்காப்பு 
    பூச்சு உதிர்ந்து அழியாத படி

பயன்படுத்த சரியான முறை டபள்யூபி+200 இண்டெக்ரல் நீர்புகா திரவத்தை சிறந்த விளைவுகளுக்கு

கான்கிரீட், பிளாஸ்டர் அல்லது மோர்டார் மிக்ஸை தயார் செய்யுங்கள்

சிமெண்ட், மணல் மற்றும் கலவைக்கூறுகளை கலவை வடிவமைப்புக்கு ஏற்பக் கலந்து விடுங்கள் தேவயான தண்ணீரில் 50% மட்டுமே கலந்து அதை 2-3 நிமிடங்களுக்கு கலக்குங்கள்

டபள்யூபி+200 மிக்ஸைத் தயார் செய்யுங்கள்

டபள்யூ+200ஐ மீதமுள்ள 50% தண்ணீருடன் கலந்து வேகமாய்க் கலக்குங்கள். 200மிலி டபள்யூ+200 50கிலோ சிமெண்டுக்குப் பயன்படும்.

இரண்டு கலவைகளையும் ஒன்றாக்குங்கள்

டபள்யூ+200 தண்ணீர் கலவையை ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கான்கிரீட், பூச்சு அல்லது காரையின் கலவையில் சேர்த்துப் பயன்படுத்துங்கள். டபள்யூ+200 பயன்படுத்தும்போது தண்ணீரின் தேவை 10-15% குறைந்து விடுகிறது.  தேவையான அளவு தண்ணீரை சேருங்கள்

பயன்

 தேவைக்கு ஏற்ப கான்கிரீட், பூச்சுக்கலவை அல்லது காரைக் கலவையைப் பயன்படுத்துங்கள். கம்மியான அளவு இதைப் பயன்படுத்தினால் அது உத்திரவாதமான ஈரப்பதத்தில் இருந்து முன்காப்பைத் தராது. தண்ணீர் ஊற்றி இறுக்கும் க்யூரிங் உட்பட்ட முறையான கட்டுமான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள் 

wp200 hiflex

“பிளக்ஸ் அல்லது ஹிபிளக்ஸ் பயன்படுத்தி உங்கள் வீட்டின் உயரமதிகமான இடங்களுக்கு இரட்டைப் பாதுகாப்பு கொடுங்கள்.”

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் டபள்யூபி+200 இண்டெக்ரல் நீர்ர்புகா திரவம் பற்றி

தொழில்நுட்ப வல்லுனருடன் உரையாட நேரத்தை உறுதி செய்ய

1800-210-3311

ultratech.concrete@adityabirla.com

அல்ட்ராடெக் இந்தியாவின் நம்பர் 1 சிமென்ட்' உரிமைகோரல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். | IS 1489 (பகுதி I), விவரங்களுக்கு www.bis.org.in க்குச் செல்லவும்

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்