UltraTech Premium

பிளாஸ்ட் ஃபர்னஸ் ஸ்லாக் சிமெண்ட் பற்றிய அனைத்தும்

அல்ட்ராடெக் பிரீமியம்

அல்ட்ராடெக் பிரீமியம் என்பது ஒரு ஸ்பெஷல் கான்கிரீட் சிமெண்ட் ஆகும், இது அதிநவீன உற்பத்தி முறையில் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீமியம் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் அதிக வலிமை மற்றும் நீடித்துழைக்கும் திறனுடன் வழங்கப்படுகிறது.

அல்ட்ராடெக்கின் உற்பத்தி கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக தர உத்தரவாதம் உள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பத்தின் கடுமையான பயன்பாடு, உயர்தர துல்லியமான உபகரணங்கள் மூலம் நிலையான தர கண்காணிப்பு மற்றும் ISO சான்றளிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் தொடர்ந்து அல்ட்ராடெக் பிரீமியத்தின் தர பண்புக்கூறுகள் உறுதி செய்யப்படுகிறது.

அல்ட்ராடெக் பிரீமிய கலவையானது அதிக கண்ணாடி உள்ளடக்கம் கொண்ட உயர்ந் வெப்பநிலையில் எடுக்கப்பட்ட நடுநிலையான அளவில் தரமான முறையில் கட்டிகள் நீக்கப்பட்ட, தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லாத ஜிப்சம் மற்றும் உகந்த PSD (துகள் அளவு விநியோகம்) ஆகியவற்றைக் கொண்ட உயர் தரமான கிளிங்கரை உள்ளடக்கியது. அல்ட்ராடெக் பிரீமியம் சிமென்ட்டினை அனைத்து வகையான PCC, கட்டுமான மற்றும் பிளாஸ்டர் வேலைகளை உள்ளடக்கிய பல்வேறு கட்டிட கட்டுமான செயல்முறைகளுக்கு பயன்படுத்தப்படலாம். பெரிய அடித்தளங்கள், அணைகள், கான்கிரீட் சாலைகள் போன்ற பொது கான்கிரீட் பயன்பாடுகளுக்கும் அல்ட்ராடெக் பிரீமியம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சல்பேட்டுகள் மற்றும் குளோரைடுகளின் தாக்குதலை எதிர்த்து செயல்படுவதன் காரணமாக கடல் மற்றும் ஆக்கிரமிப்பு சூழல்களில் இது RCC-க்கு ஏற்றது. இதனை நிலத்திற்கு கீழே உள்ள கட்டமைப்புகளுக்கும் மற்றும் தண்ணீருடன் தொடர்பு கொண்ட கட்டுமானங்களுக்கும் பயன்படுத்தப்படலாம். அல்ட்ராடெக் பிரீமியம், உயர்ந்த 28-நாள் அழுத்த வலிமை வழங்குவதால், ஸ்லாப்ஸ், தூண்கள், விட்டங்கள் மற்றும் கூரைகள் போன்ற முக்கியமான பயன்பாடுகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.

அல்ட்ராடெக் பிரீமியம் கம்பீரமான, பாலிப்ரொப்பிலீன் லேமினேட்டட் பாக்ஸ் வடிவப் பைகளில் தொகுக்கப்பட்டுள்ளது, அவை சேதத்தைத் தடுக்கும் மற்றும் கடினமான கையாளுதலையும் தாக்குப்பிடிக்கும்.

இந்த தயாரிப்பு தற்போது மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் கிடைக்கிறது.

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்