பொறுப்பு துறப்பு

இது அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெடின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட் பற்றிய பொதுவான தகவல்களை வழங்குகிறது. இந்த இணையதளத்தில் காண்பிக்கப்படும் அனைத்து உரை, கிராபிக்ஸ், வர்த்தக குறிகள் மற்றும் பிற அனைத்து உள்ளடக்கங்களும் அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானவை அல்லது உரிமம் பெற்றவை. (இதுமுதற்கொண்டு "அல்ட்ராடெக்" என்று அழைக்கப்படுகிறது). தகவல் மற்றும் உள்ளடக்கம் இந்தியாவில் பொருந்தும் சட்டங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இந்த வலைத்தளத்தின் தகவல்களை துல்லியமாகவும் காலப்பொருத்தமாகவும் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றை சட்ட ரீதியான அறிக்கையாக கருதக்கூடாது அல்லது எந்தவொரு சட்ட நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தக்கூடாது. இதில் உள்ள அல்லது வேறு எந்த சேவையகத்திலும் உள்ள உள்ளடக்கம், துல்லியம் அல்லது தகவலின், முழுமைத் தன்மை, உரை, கிராபிக்ஸ், ஹைப்பர்லிங்குகள் மற்றும் பிற விஷயங்களுக்கு யுடெக் உத்தரவாதம் அளிக்கவோ அல்லது அவற்றை அங்கீகரிக்கவோ இல்லை. இந்த வலைத்தளம் மற்றும் விஷயங்கள், சேவைகள் மற்றும் தயாரிப்புகளுக்கான தகவல்கள் மற்றும் குறிப்புகள், வரம்புகள், உரை, கிராபிக்ஸ் மற்றும் இணைப்புகள் உட்பட இதில் ஏதேனும் இருந்தால், அவை வெளிப்படையான அல்லது மறைமுகமான எந்தவொரு பிரதிநிதித்துவமும் உத்தரவாதமும் இல்லாமல் "உள்ளபடியே" வழங்கப்படுகின்றன.

வெளிப்படையான மற்றும்/அல்லது மறைமுகமான, உள்ளடங்கிய ஆனால் அதுமட்டுமட்டுமல்லாமல் வணிகத்தின் மறைமுக உத்தரவாதங்கள், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்கான தகுதி, வரம்பு மீறாமை, கணினி வைரஸ் இல்லாமை, மற்றும் கையாளும்போது அல்லது செயலாற்றும் போக்கில் எழும் உத்தரவாதங்கள் போன்ற எந்த உத்தரவாதங்களின் பொறுப்பையும் அனுமதிக்கப்படும் முழு அளவுக்கு அல்ட்ராடெக் துறக்கிறது. வலைத்தளத்தில் அடங்கியுள்ள செயல்பாடுகள் இடையூறு இன்றி அல்லது பிழை இல்லாமல் இருக்கும், குறைபாடுகள் நீக்கப்படும், அல்லது வலைத்தளம் அல்லது வலைத்தளத்தை உருவாக்கும் சேவையகம் வைரஸ் அல்லது பிற தீங்கிழைக்கும் பாகங்கள் இல்லாமல் இருக்கும் என்று அல்ட்ராடெக் குறிப்பிடவும் இல்லை அல்லது உத்தரவாதம் அளிக்கவும் இல்லை.வலைத்தளத்தில் பயன்படுத்தப்படும் விஷயங்களின் முழுமை, தவறின்மை, துல்லியம், போதுமானநிலை, பயன்பாடு, காலப்பொருத்தம் நம்பகத்தன்மை அல்லது பிற எதையும் பற்றி அல்ட்ராடெக் எந்த உத்தரவாதமும் அல்லது குறிப்புகளும் அளிக்கவில்லை.

எந்தவொரு சூழ்நிலையிலும் வலைத்தளம் மற்றும் / அல்லது வலைத்தளத்தில் உள்ள பொருட்களின், இணையதளத்தில் உள்ள பொருட்கள் அல்ட்ராடெக் வழங்கியதா என்பதைப் பொருட்படுத்தாமல், பயன்பாடு அல்லது பயன்படுத்த இயலாமையால் எழக்கூடிய வரம்பற்ற எந்தவொரு செலவு, இழப்பு அல்லது சேதத்தை உள்ளடக்கிய எந்தவொரு சிறப்பு, மறைமுக, தற்செயலான அல்லது பின்விளைவான சேதங்களுக்கும் அல்ட்ராடெக் எந்தவொரு பொறுப்பும் ஏற்காது.

இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கங்கள் அறிவிப்பு இல்லாமல் மாற்றப்படும். வேறு எந்த வகையிலும் குறிப்பிடப்படாவிட்டால் இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கங்கள் பதிப்புரிமைப் பாதுகாப்பிற்கு உட்பட்டவை. அல்ட்ராடெக்கின் அங்கீகரிக்கப்பட்ட நபரின் எழுத்துப்பூர்வமான முன் அனுமதியின்றி இந்த வலைத்தளத்தின் எந்தவொரு உள்ளடக்கத்தையும் வணிக ரீதியாகப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. வலைத்தளத்தின் எந்த ஒரு பகுதியின் மறுவுருவாக்கமும் வணிக லாபத்திற்காக விற்கவோ அல்லது விநியோகிக்கவோபடக் கூடாது அல்லது வேறு எந்த எழுத்து, வெளியீடு அல்லது வலைத்தளத்திலும் வேறு எந்த வலைத்தளத்திலும் இடுகை இடுவது உட்பட அச்சுநகல் அல்லது மின் படிவத்தில் மாற்றியமைக்கப்படவோ அல்லது உள்ளிணைக்கப்படவோ கூடாது. அல்ட்ராடெக் மற்ற அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளது. 

இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் மூன்றாம் தரப்பினர் / பிற அமைப்புகளால் உருவாக்கப்பட்ட மற்றும் பராமரிக்கப்படும் தகவலுக்கான ஹைபர்டெக்ஸ்ட் இணைப்புகள் அல்லது சுட்டிகள் இருக்கலாம். நீங்கள் ஒரு வெளிப்புற வலைத்தளத்திற்கான இணைப்பைத் தேர்ந்தெடுக்கும்போது, நீங்கள் அல்ட்ராடெக்கின் வலைத்தளத்தை விட்டு வெளியேறுகிறீர்கள், மேலும் வெளிப்புற வலைத்தள உரிமையாளர்களின் தனியுரிமைக் கொள்கைகள் / பாதுகாப்புக் கொள்கைகளுக்கு உட்படுகிறீர்கள். இந்த வலைத்தளத்திலிருந்து இணைக்கப்பட்டுள்ள எந்த வெளி வலைத்தளத்திலும் உள்ள தகவல்கள் துல்லியம் அல்லது சட்டப்பூர்வமாக போதுமானதா என மதிப்பாய்வு செய்யப்படவில்லை. அத்தகைய வெளிப்புற ஹைப்பர்லிங்க்களின் உள்ளடக்கத்திற்கு அல்ட்ராடெக் பொறுப்பேற்காது மற்றும் எந்தவொரு வெளிப்புற இணைப்புகள் பற்றிய குறிப்புகளும் இணைப்புகள் அல்லது அவற்றின் உள்ளடக்கத்தின் ஒப்புதலாகக் கருதப்படக்கூடாது.

இந்த வலைத்தளத்தில் உள்ள எந்த தகவலும் ஆதித்யா பிர்லா குழுமத்திலோ அல்லது அதன் எந்தவொரு நிறுவனத்திலோ முதலீடு செய்வதற்கான அழைப்பின் ஒரு பகுதியாக இருக்காது. அல்ட்ராடெக் அல்லது ஆதித்யா பிர்லா குழுமத்தின் நிறுவனங்கள் அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் அல்லது முகவர்கள் இந்த வலைத்தளம் அல்லது இதனுடன் இணைக்கப்பட்ட எந்தவொரு வலைத்தளத்தின் அணுகல் அல்லது பயன்பாட்டின் காரணமாக ஏற்படும் எந்தவொரு இழப்பு, சேதம் அல்லது செலவிற்கும் பொறுப்பாக மாட்டார்கள். இந்த வலைத்தளத்தை பார்ப்பதனால், அதில் இருந்து எழும் அல்லது அது சம்பந்தப்பட்ட எந்த ஒரு நடவடிக்கையையும் பொறுத்தவரையில் நீங்கள் இந்தியாவின், மும்பையில் இருக்கும் நீதிமன்றங்களின் சட்டவரம்பை ஒத்துக்கொள்வதாகக் கருதப்படுகிறது.

இந்த வலைத்தளத்தை பார்ப்பதனால், அதில் இருந்து எழும் அல்லது அது சம்பந்தப்பட்ட எந்த ஒரு நடவடிக்கையையும் பொறுத்தவரையில் நீங்கள் இந்தியாவின், மும்பையில் இருக்கும் நீதிமன்றங்களின் சட்டவரம்பை ஒத்துக்கொள்வதாகக் கருதப்படுகிறது.

Get Answer to
your Queries

Enter a valid name
Enter a valid number
Enter a valid pincode
Select a valid category
Enter a valid sub category
Please check this box to proceed further