நீர்ப்புகாக்கும் முக்கியத்துவம்

ஈரப்பதம் என்பது என்ன?

ஈரப்பதம் உங்கள் வீட்டின் வலிமைக்கு மிகப் பெரிய எதிரி. ...

ஈரப்பதம் எவ்விதமாக 
வீட்டின் வலிமையை பாதிக்கிறது?

ஈரப்பதம் உங்கள் வீட்டை அரித்து, அதை உட்பக்கம் குழிந்ததாய் பலவீனமானதாய் ஆக்கிவிடும். ...

ஈரப்பதம் எங்கிருந்து வருகிறது?

ஈரப்பதம் உங்கள் வீட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் உட்புகலாம் – சுவர், மேற்கூரை மற்றும் அஸ்திவாரத்தில் இருந்து ஈரப்பதம் வீட்டின் எந்தப் பகுதிக்கும் பரவலாம். அது மேற்கூரை மற்றும் சுவர்கள் வழி உள்ளே நுழைந்து, வீடு முழுவதும் வேகமாகப் பரவி விடும். அது வீட்டின் அஸ்திவாரத்தில் இருந்தும் கூட நுழையலாம், பின்னர் சுவர்கள் வழி பரவலாம். ...

வீட்டை ஈரப்பதத்தில் இருந்து காக்க, தடுக்கும் தீர்வுகளே ஏன் மேலானவை? 

ஈரப்பதம் கண்ணில் படும் நேரத்திலோ, பாதிப்பு ஏற்கனவே உட்பக்கம் நிகழ்ந்து விட்டது மற்றும் அதை சரி செய்வது இயலாத ஒன்றாகும்.  பாதிக்கப் பட்ட பகுதியை மராமத்து செய்வதோ மறுபடி பெயிண்ட் அடித்து சரி செய்வதோ செலவு அதிகம் பிடிக்கும் என்பது மட்டுமல்ல, தற்காலிக நிவாரணத்தையே வழங்கும்.

எனவே, முன் ஜாக்கிரதையான மற்றும் பலன் தரக்கூடிய நடவடிக்கைகளை உங்கள் வீட்டின் வலிமையைக் காக்க, உங்கள் வீட்டைக் கட்டும் போதே எடுக்க வேண்டும். உங்கள் வீட்டின் வலிமையை உறுதி செய்ய முன்கூடியே துவக்கம் முதலே ஈரப்பதத்தில் இருந்து வீட்டைக் காப்பதே மேலானது.  வெதர் ப்ரோ  நீர்புகா முன்காப்பு அமைப்பை, அல்ட்ரா டெக் ஆய்வுக்கூடத்தின் நிபுணர்கணின் பொறியியல் செயற்பாட்டுடன் அல்ட்ரா டெக் வழங்குகிறது.

நற்பயன்கள்
அல்ட்ராடெக் வெதர் ப்ரோ 
நீர்புகா அமைப்பில் :

 • மேம்பட்ட ஈரப்பத முன்காப்பு

   மேம்பட்ட  ஈரப்பத முன்காப்பு

 • துருப்பிடிப்பதில் இருந்து மேம்பட்ட முன்காப்பு

  துருப்பிடிப்பதில் இருந்து மேம்பட்ட முன்காப்பு

 • உறுதுணை  கட்டுமான வலிமைக்கு

  உறுதுணை   கட்டுமான வலிமைக்கு

 • மேலதிக தாக்குப்பிடிக்கும் தன்மை

  மேலதிக தாக்குப்பிடிக்கும் தன்மை

 • மேற்பூச்சுப் பழுதாவலிருந்து முன்காப்பு

  மேற்பூச்சுப் பழுதாவலிருந்து முன்காப்பு

அல்ட்ராடெக் வெதர் ப்ரோ நீர்புகா அமைப்பு

 

வெதர் ப்ரோ நீர்புகா அமைப்பு விசேஷமான ஒரு முன்காப்பு நீர்புகா அமைப்பாகும், அதை கட்டிடம் கட்டும் போதே பயன்படுத்தலாம்.
வெதர் ப்ரோ அமைப்பு உங்கள் வீட்டுக்கு ஈரப்பதத்தில் இருந்து உத்திரவாதமான பாதுகாப்பை வழங்குகிறது.

வெதர் ப்ரோ நீர்புகா அமைப்பில் இரண்டு கூறுகள் உள்ளன:


டபள்யூ+200 இண்டெக்ரல் நீர்புகா திரவம் 

டபள்யூபி+200 வீடு முழுவதற்கும் ஒரு விசேஷமான நீர்புகா முன்காப்பாகும்.  எல்லாவிதமான கலவைக்கும், மற்றும் கான்கிரீட் மையமான செயலிகளுக்கும் இதை சிமெண்டுடன் பயன்படுத்துங்கள் – அஸ்திவாரத்தில் இருந்து இறுதி மேற்பூச்சு வரைக்கும், உங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலையும் 10X மேம்பட்ட பாதுகாப்பை ஈரப்பதத்துக்கு எதிராக அடையும்.  முழு வீடும் ஈரப்பதத்தை மேம்பட்டு எதிர்க்கும் மேலும் அதிகம் தாக்குப் பிடிப்பதாக மாறும் 

மேலும் வாசிக்க

அதிக-ஆபத்து உள்ள இடங்களுக்கு 
ஃப்ளெக்ஸ் மற்றும் ஹை ஃப்ளெக்ஸ் உடன் 

மொட்டைமாடி மற்றும் கூரை போன்ற வெளிப்புறப் பகுதிகள் தட்பவெட்பம் மற்றும் மழையின் தாக்கத்துக்கு உள்ளாகின்றன. அதேபோல, சமையலறை மற்றும் குளியல் அறை போன்ற உட்புறப் பகுதிகளும் அதிக நீர் புழங்கும் இடங்கள் ஆகும். அதிக ஈரப்பத ஆபத்து மிக்க இது போன்ற இடங்களுக்கு, ப்ளெக்ஸ் அல்லது ஹை ப்ளேக்ஸ் இருமடங்கு நீர்புகாப் பாதுகாப்பைப் பயன்படுத்துங்கள்

மேலும் வாசிக்க
UltraTech Flex and Hi Flex Waterproofing Coating

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
டபள்யூபி+200 இண்டெக்ரல் நீர்ர்புகா திரவம் பற்றி

தொழில்நுட்ப வல்லுனருடன் உரையாட நேரத்தை உறுதி செய்ய 1800-210-3311 எண்ணில் அழைக்கவும்

1800-210-3311

ultratech.concrete@adityabirla.com

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்
LOADING...