கண்ணோட்டம்

அல்ட்ராடெக் இந்தியாவின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களுடன் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறது. அதன் உயர்தர சிமென்ட், கான்கிரீட் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு பங்களிப்பு செய்கிறது. 'பொறியாளர் தேர்வு' என்பதால், இந்தியாவின் வளர்ச்சிக் கதைக்கு பங்களிக்கும் புகழ்பெற்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அல்ட்ராடெக் விருப்பமான பிராண்டாக மாறியுள்ளது. இந்தத் திட்டங்களின் முக்கியத்துவத்தையும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இவற்றிற்குள்ள தொடர்பையும் உணர்ந்த அல்ட்ராடெக், திட்டங்களின் கான்கிரீட் மற்றும் சிமென்ட் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திட்டத் தளங்களில் பிரத்யேக ஆலைகளை அமைத்து, தேவையான தர அளவுகோலுக்கு ஏற்ப தயாரிப்புகளைத் தனிப்பயனாக்கி, நிகழ் நேரத்தில் வழங்குகிறது. பாந்த்ரா - வொர்லி கடல் இணைப்பு, மும்பை மெட்ரோ, பெங்களூரு மெட்ரோ மற்றும் கொல்கத்தா மெட்ரோ அனைத்தும் அல்ட்ராடெக் சிமென்டின் வலுவான தன்மை மற்றும் உயர்தர தரத்தில் கட்டப்பட்டுள்ளன.

பெங்களூரு மெட்ரோ ரயில்
கோஸ்டல் குஜராத் பவர்
உயர்த்தப்பட்ட எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை
பிம்பல்கான்-நாசிக்-கோண்டே சாலை
பாந்த்ரா-வோர்லி கடல் இணைப்பு
வல்லர்படம் ரயில் பாலம் திட்டம்

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்