அல்ட்ராடெக்கில் வாழ்க்கை

கண்ணோட்டம்

அல்ட்ராடெக்கில் நாங்கள் சவால்களை விரும்புகிறோம், கடினமாக உழைக்கிறோம், ஒருவர் கரங்களை இன்னொருவர் தட்டி கொண்டாடுகிறோம். நாங்கள் ஆபத்தை எதிகொள்பவர்கள், வேகமாக கற்பவர்கள் மற்றும் எங்கள் துறைகளில் நிபுணர்கள். ஒன்றாக, நாங்கள் சிமென்ட் தொழிற்துறையை மறுவரையறை செய்கிறோம்

வேலையில் வேடிக்கை

எங்களுடன் ஏன் சேரவேண்டும், நீங்கள் கேட்கிறீர்களா?
சரி, அதை நீங்களே பாருங்கள் ...

வேலையில் பன்முகத்தன்மை

நாங்கள் எங்கள் பணிப்படையின் பன்முகத்தன்மையை போற்றுகிறோம்.

பெண்கள் உலகம் ஆன்லைன் சமூகத்தில், தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் பெண்கள் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும், வளரவும், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும் முடியும்.

 'துரிதப்படுத்தப்பட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்டம்' அதிக திறன் கொண்ட பெண் மேலாளர்களை சிறந்த தலைவர்களாக வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது

சொந்த போஷிப்பின் மூலம் உங்களை நீங்களே மேம்படுத்துங்கள் என்ற திட்டம் , ஜூனியர் மேனேஜ்மென்ட் நிலையில் உள்ள பெண்களை மத்திய மேலாண்மைப் பதவிகளுக்கு வலுவான திறமை கொண்ட தொடர்ச்சியாக உருவாக்குவதாகும்.

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்