UltraTech Litecon

டெட் வெயிட்டின் சதவீதத்தை 50% வரை குறைக்கிறது

மொத்த எடை உங்கள் லாபத்தை அமைதியாக சாப்பிடுகிறதா?

செங்குத்தாக வளர்ந்து வரும் நகரங்கள் கட்டுமானத் துறையில் ஒரு அடிப்படை மாற்றத்தைத் தூண்டின. ப்ராஜெக்ட் லாபம் இப்போது திறமையான மற்றும் நிலையான கட்டுமானங்களை உருவாக்குவதற்கான நமது திறனால் தீர்மானிக்கப்படுகிறது. கட்டுமான எடையை மேம்படுத்துவது அத்தகைய ஒரு சவாலாகும், இது நமது லாபத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மணல் போன்ற வழக்கமான நிரப்பு பொருள் வலிமையை சேர்க்காது, ஆனால் கட்டுமானத்தின் மொத்த எடையை மட்டுமே அதிகரிக்கும். மேலும், தீவிர உழைப்பு, மெதுவான மற்றும் விலையுயர்ந்த செயல்முறையாகும். மணலின் மொத்த எடையை அதிக வலிமையால் ஈடுசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், அதே நேரத்தில் அது தொடர்ந்து நமது லாப வரம்பினை அமைதியாக சாப்பிடுகிறது.

அல்ட்ராடெக் லைட்கான் கான்கிரீட் அறிமுகம்

மணலை விட 50% இலகுவான ஒரு அற்புதமான கான்கிரீட். குறைந்தபட்ச வேலையாட்களைக் கொண்டு எந்த நேரத்திலும் இதை எந்த உயரத்திற்கும் எளிதாகக் கொண்டு செல்ல முடியும்

பாலிஸ்டிரீனுடன் உட்செலுத்தப்பட்ட லிட்கான் ஒரு திறமையான நிரப்பு பொருள், இது மொத்த எடையைக் குறைக்கவும், உயர்ந்த கட்டுமானங்களை உருவாக்கவும் உதவுகிறது.

கட்டுமானத்தின் ஸ்திரத்தன்மையையும் உங்கள் லாபத்தையும் மேம்படுத்துவது இப்போது அல்ட்ராடெக் லிட்கான் மூலம் சாத்தியமாகும்.

உங்களால் அசாதாரணமான ஒன்றை உருவாக்க முடியும் எனும்போது, சாதாரணத்துடன் ஏன் நிறுத்திக் கொள்ளவேண்டும்!

Reduces up to 4.5Kg/ Sq.ft. against sand

சதுர அடிக்கு 4.5 கிலோ மணல் வரை குறைக்கிறது

Pumpable – improves speed of laying and levelling

பம்பபிள் - இடுதல் மற்றும் சமன் செய்யும் வேகத்தை மேம்படுத்துகிறது

Fewer labour required

குறைவான ஆட்களே தேவை

Thermal & sound insulation – reduction in differential temperature by up to 8°C

வெப்ப மற்றும் ஒலி காப்பு - குறைப்பு

நன்மைகள்

Reduces up to 4.5Kg/ Sq.ft. against sand

சதுர அடிக்கு 4.5 கிலோ மணல் வரை குறைக்கிறது

Pumpable – improves speed of laying and levelling

பம்பபிள் - இடுதல் மற்றும் சமன் செய்யும் வேகத்தை மேம்படுத்துகிறது

Fewer labour required

குறைவான ஆட்களே தேவை

Thermal & sound insulation – reduction in differential temperature by up to 8°C

வெப்ப மற்றும் ஒலி காப்பு - குறைப்பு

தொழில்நுட்ப அம்சங்கள்

கான்க்ரீட்டில் ஃபோம் மற்றும் பாலிஸ்டீரீனின் சீரான கலவை
மெட்டீரியல் அடர்த்தி: 600–1500 Kg/Cu.m.
மெட்டீரியல் வலிமை: 28 நாட்களில் 1 முதல் 5 MPa
செட்டிங் நேரம்: 24 மணி நேரம்
சிறந்த வேலைத்திறன்
சிறந்த வெப்ப மற்றும் ஒலி காப்பு

பரிந்துரைக்கப்பட்ட பயன்பாடுகள்

Placeholder edit in CMS Quotes

கிடங்கின் கட்டமைப்பைக் கட்டிய பின்னர், வாடிக்கையாளர் மெஸ்ஸானைன் தளத்தைச் சேர்க்கும்படி எங்களிடம் கேட்டுக்கொண்டார், ஆனால் இது கட்டமைப்புகளில் கூடுதல் சுமைகளைக் குறிக்கிறது. இந்த கிடங்கின் அடிப்படை கான்கிரீட் தரைக்கு நாங்கள் லிட்கான் பயன்படுத்த வேண்டும் என்று அல்ட்ராடெக் பரிந்துரைத்தது குறைந்த எடை கொண்ட கான்கிரீட்டின் நன்மை அதிக கட்டமைப்பு சுமைகளைச் சேர்க்கும் ஆபத்து இல்லாமல் இந்த தளத்தை உருவாக்க எங்களுக்கு உதவியது

ஒப்பந்தக்காரர்

Placeholder edit in CMS Quotes

நல்ல தரமான மணலைப் பெறுவது எங்களுக்கு பெரிய சவாலாகும். எனவே பிரிக் பேட்டை சமன் செய்யும் பொருளாகப் பயன்படுத்துகிறோம், ஆனால் அதில் சவால்கள் உள்ளன இதனால் தான் நாங்கள் அல்ட்ராடெக் லிட்கானுக்கு மாறினோம் & மிகவும் நன்றாக இருக்கிறது. அதன் லேசான எடை காரணமாக சிக்கல்கள் ஏதுமின்றி கட்டிடத்தின் சிறந்த ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறது.

 

திட்ட மேலாளர்- புகழ்பெற்ற பில்டர்

மேலும் ஆச்சரியமான தீர்வுகள்

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்