UltraTech Decor

லேண்ட்ஸ்கேப்பை அழகாக்கும் கான்க்ரீட்

அல்ட்ராடெக் டெக்கோர் கான்கிரீட் என்றால் என்ன?

இந்த கட்டுமான அழகியல் தான் வாடிக்கையாளர் நம்பிக்கையை உருவாக்கவும் அல்லது உடைக்கவும் முக்கிய காரணியாக விளங்குகிறது

நேரடியான லேண்ட்ஸ்கேப்பிங் போன்ற அழகியல் அம்சங்கள் எங்கள் திட்டங்களின் பிரீமியமத்தன்மையை நேரடியாக பாதிக்கின்றன. பளிங்கு மற்றும் கிரானைட் போன்ற தற்போதைய லேண்ட்ஸ்கேப்பிங் பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவை அல்லது விலை குறைந்த டைல்ஸ் மற்றும் பேவர்ஸ் போன்றவை உடையும் தன்மையைக் கொண்டதாகவும் சேதங்களுக்கும் ஆளாகின்றன. வழக்கமான பராமரிப்பு மற்றும் அதிகப்படியான பழுதுபார்ப்பு செலவும் அவற்றுக்குத் தேவை. எங்கள் முழுமுயற்சியுடன் போதுமான தீர்வுகளை அளித்த போதும், திட்டப்பணிகளில் குறைபாடுகள், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை குறைவு, எங்கள் நன்மதிப்பும் குறைவது போன்றவை தற்போது பயன்படுத்தும் பொருட்களின் தேர்வால் ஏற்படக்கூடும்.


அறிமுகம் செய்கிறோம் அல்ட்ராடெக் டெக்கர்

ஒரு அற்புதமான கான்கிரீட் லேண்ட்ஸ்கேப்பிங் தீர்வு, இது நீடித்த உழைப்பிற்கு சமரசம் செய்யாமல் தனித்துவமான மற்றும் பிரீமியம் லேன்ச்ஸ்கேப் டிசனை உருவாக்க உதவுகிறது.

டிசைனிங் முதல் இன்ஸ்டாலேஷன் வரையிலான முழுமையான லேண்ட்ஸ்கேப்பிங்க் தீர்வை எங்கள் நிபுணர்கள் அல்ட்ராடெக் டெக்கர் மூலம் வழங்குவார்கள். எங்கள் நிறுவப்பட்ட டிசைன்கள், வண்ணங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்து தேர்வு செய்யுங்கள் அல்லது உங்கள் தனித்துவ லேண்ட்ஸ்கேப் டிசன் ஐடியாவை அற்புதமாக உருவாக்குங்கள்.

தனித்துவமான, குறைந்த பராமரிப்பு மற்றும் நீடித்த ஆயுள் கொண்ட லேண்ட்ஸ்கேப்பை உருவாக்குவது இப்போது அல்ட்ராடெக் டெக்கர் மூலம் சாத்தியமாகும்.

உங்களால் அசாதாரணமான ஒன்றை உருவாக்க முடியும் எனும்போது, சாதாரணத்துடன் ஏன் நிறுத்திக் கொள்ளவேண்டும்!

Assurance of UltraTech from design to installation

டிசைன் முதல் இன்ஸ்டாலேஷன் வரை அல்ட்ராடெக்கின் உத்தரவாதம்

Customizable design – build your own or choose from existing designs

பிரத்தியேக வடிவமைப்பு - நீங்களே சொந்தமாக உருவாக்குங்கள் அல்லது இருக்கும் வடிவமைப்புகளிலிருந்து தேர்வு செய்யுங்கள்

Strong, durable and low maintenance landscape

உறுதியான, நீடித்த மற்றும் குறைந்த பராமரிப்பு கொண்டலேண்ட்ஸ்கேப்

Easy & safe pedestrian movement

எளிதான மற்றும் பாதுகாப்பான நடைபாதை

Monolithic compound prevents growth of weeds

மோனோலிதிக் கலவை களைகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது தொழில்நுட்ப குறிப்புகள்

நன்மைகள்

Assurance of UltraTech from design to installation

டிசைன் முதல் இன்ஸ்டாலேஷன் வரை அல்ட்ராடெக்கின் உத்தரவாதம்

Customizable design – build your own or choose from existing designs

பிரத்தியேக வடிவமைப்பு - நீங்களே சொந்தமாக உருவாக்குங்கள் அல்லது இருக்கும் வடிவமைப்புகளிலிருந்து தேர்வு செய்யுங்கள்

Strong, durable and low maintenance landscape

உறுதியான, நீடித்த மற்றும் குறைந்த பராமரிப்பு கொண்டலேண்ட்ஸ்கேப்

Easy & safe pedestrian movement

எளிதான மற்றும் பாதுகாப்பான நடைபாதை

Monolithic compound prevents growth of weeds

மோனோலிதிக் கலவை களைகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது தொழில்நுட்ப குறிப்புகள்

தொழில்நுட்ப அம்சங்கள்

குறைந்தபட்ச M25 வலிமை
குறைந்த பராமரிப்பு
வழுக்காமல் இருக்க சிறப்பு சேர்க்கைகள்

பரிந்துரைக்கப்பட்ட பயன்பாடுகள்

Placeholder edit in CMS Quotes

​எனது வாடிக்கையாளர்கள் மற்றும் பில்டர்கள், வித்தியாசமாகவும் நீடித்து உழைக்கும்படியான லேண்ட்ஸ்கேப்களை நான் வடிவமைக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அழகான லேண்ட்ஸ்கேப்புகளை வடிவமைப்பதற்கான சிறந்த தீர்வான அல்ட்ராடெக் டெக்கரை நான் பரிந்துரைக்கிறேன். இது நீடித்து உழைக்கக் கூடியது மற்றும் அடிக்கடி பராமரிக்கத் தேவையில்லை

புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்

Placeholder edit in CMS Quotes

என் வாடிக்கையாளர்கள் லேண்ட்ஸ்கேப் பகுதியில் பயன்படுத்தப்படும் ஓடுகள் மற்றும் பேவர் தொகுதிகளின் மோசமான தரம் குறித்து புகார் அளித்தனர் நான் நல்ல பொருட்களைப் பயன்படுத்தினாலும் கூட, மழையில் இவை அடிக்கடி சேதமடைந்தன. எனது சமீபத்திய ப்ராஜெக்ட்டிற்கு நான் அல்ட்ராடெக் டெக்கரைப் பயன்படுத்தினேன். எனது ப்ராஜெக்ட் முழுவதற்கும் தனிப்பயனாக்கப்பட்ட லேண்ட்ஸ்கேப் வடிவமைப்பை இதன் மூலமாகவே உருவாக்கினேன் இது அழகாக இருக்கிறது & வழக்கமான பராமரிப்பு புகார்களை இனி எதிர்கொள்ள மாட்டேன் என்று நான் நம்புகிறேன்

புகழ்பெற்ற பில்டர்

மேலும் ஆச்சரியமான தீர்வுகள்

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்