கட்டுமான தளத்தில் சிமெண்ட் சேமிப்பகம்

கட்டுமானப் பொருட்களில் சிமென்ட் மிக முக்கியமான ஒன்றாகும். ஈரப்பதத்தின் இருந்தால் கெட்டுப்போகும் என்பதால், இது ஈரமில்லாத காய்ந்த இடத்தில் கவனமாக சேமிக்க வேண்டும். இங்கே சிமென்ட்டை சரியாக சேமிக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    சிமென்ட் பைகளை தரையிலிருந்து சற்றே உயரமான மேடையில், ஜன்னல்கள் இல்லாத ஸ்டோர் ரூமில் வைக்க வேண்டும்

    சிமென்ட் பைகளை சுவர் மற்றும் சீலிங்கில் இருந்து இரண்டு மீட்டர் இடைவெளியில் வைக்க வேண்டும்

    ஒரே நேரத்தில் 14 பைகளுக்கு மேல் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்க கூடாது, ஏனெனில் இதனால் சிமென்ட் பந்துகள் கட்டிகளாக உருவாகலாம்.

    மழையின் போது, ​​சேமிக்கப்பட்ட சிமென்ட் மூட்டையின் மீது தார்பாய் கொண்டு மூட வேண்டும்

    புதியதாக இருக்கும் போது சிமெண்ட் வலிமையானதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் - எனவே உங்கள் தேவைக்கேற்ப மட்டுமே சிமெண்டை வாங்கவும் மற்றும் ஏற்கனவே உள்ள கையிருப்பை தீருவதற்கு முன் புதியதாக வாங்குவதைத் தவிர்க்கவும்.

சிமெண்டைச் சேமித்து உங்கள் சரியான வீட்டைக் கட்டுவதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

தரமான கட்டுமானப் பொருட்கள் மற்றும் எக்ஸ்பெர்டின் கருத்துகளை பெற, உங்கள் அருகிலுள்ள அல்ட்ராடெக் பில்டிங் சொல்யூஷன்ஸ் ஸ்டோரை அணுகவும். 

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்