கால்நடை தொழுவம் கட்டுவதற்கான சரியான வழி

பசுக்கள் மற்றும் எருமைகள் போன்ற உங்கள் வளர்ப்பு விலங்குகளுக்கு கால்நடை கொட்டகை அமைப்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன், நல்ல காற்றோட்டம், கொட்டகை சுவர் உயரம், ஈரப்பதத்தைத் தவிர்க்க நீர்ப்புகுவதை தடுக்கும் ஏஜென்ட்களின் பயன்பாடு மற்றும் இது போன்ற பல முக்கியமான காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் மூலம், நீங்கள் பொதுவான தவறுகளைத் தவிர்க்கலாம் மற்றும் வலுவான அடிப்படை அமைப்பைப் பெறலாம்.

Here are some tips for the construction of a cattle shed.
 
1
ஒவ்வொரு கால்நடை விலங்குக்கும் கொட்டகையில் போதுமான திறந்தவெளி மற்றும் காற்றோட்ட வசதி இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
2
கொட்டகையின் சுவர்கள் 8 அடி உயரம் வரை இருக்க வேண்டும்.
3
ஈரப்பதத்திலிருந்து கட்டமைப்பின் உறுதித்தன்மையினைப் பாதுகாக்க வாட்டர் ப்ரூஃபிங் ஏஜென்ட்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
4
விபத்துகளைத் தவிர்க்க தரை வழுக்காத வகையில் அமைந்திருக்க வேண்டும். சுத்தம் செய்வதற்கும் உலர்த்துவதற்கும் எளிதான கான்கிரீட் அல்லது சிமென்ட் செங்கற்களால் கட்டவும்.
5
தரையின் சரிவைத் திட்டமிடுங்கள், இதனால் தண்ணீர் தேங்காமல் எளிதாக வெளியேறி சென்று விடும்.
6
சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும் சிறந்த வெப்பநிலை கட்டுப்பாட்டிற்காகவும் ஓடுகள் அல்லது சிமென்ட் ஷீட்களால் கூரையை உருவாக்கவும்.
7
தீவனம் வைக்க இடம் ஏற்படுத்த வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
8
எருவுக்கு அகலமான வாய்க்கால் அமைப்பதன் மூலம் அடைபடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம்.
9
Doors should be 7 feet wide and 5 feet high, and they should open on the outside. This will help avoid injuries to your livestock.
10
உங்கள் வீட்டிற்கும் கொட்டகைக்கும் இடையே போதுமான தூரம் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதனால் கொட்டகையிலிருந்து வரும் வாசனை மற்றும் பூச்சிகள் தொந்தரவு இல்லாமல் இருக்கலாம்.
 These were a few simple tips for you to keep in mind.

மேலும் நிபுணத்துவம் வாய்ந்த வீடு கட்டும் தீர்வுகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு, அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தை #வீட்டைப் பற்றிய பேச்சு எனும் ஹேஸ்டேக் வழியாக பின்பற்றவும்

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்