தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்

hgfghj

ஒரு கிணற்றை எவ்வாறு கட்டுவது

நம் நாட்டில் பல பகுதிகள் தண்ணீருக்காக கிணறுகளை நம்பியே உள்ளன. இன்றும், சில கிராமங்களில், மக்கள் குடிநீர் ஆதாரமாக கிணற்றை மட்டுமே நம்பியுள்ளனர். அப்படிப்பட்ட இடத்தில் வீடு கட்டினால், முதலில் தண்ணீர் வசதி உருவாக்க வேண்டும்.

logo

Step No.1

மனையினை ஆய்வு செய்து, கிணறு தோன்டுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பணியைத் தொடங்கவும்

Step No.2

கூடுதல் பாறைகள் மற்றும் மண்ணைத் தோண்டி கிணறு வெட்டும் பகுதிக்கு வெளியே தனியாக சேகரிக்கத் தொடங்குங்கள்

Step No.3

இதனை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நிபுணர் மேற்பார்வையின் கீழ் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

Step No.4

நீர் ஊறல் கிடைத்தவுடன் தோண்டுவதை நிறுத்தி விட வேண்டும்

Step No.5

பின்னர், கிணறை சுற்றி கற்கட்டுமானம் அல்லது கான்க்ரீட்டில் பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும். RCC வளையங்கள் குழிக்குள் மண் விழுவதை தடுக்கும்.

Step No.6

இதன் பிறகு, மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் வெளியேற்றலாம்.

கட்டுரையைப் பகிரவும் :


தொடர்புடைய கட்டுரைகள்
பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்
  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....