ஒரு வீட்டைக் கட்டுவதற்கு முன், அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இது கட்டுமானத்தின் நிலைகள், அதற்கான காலக்கெடு மற்றும் செலவுகளின் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியது, இது உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாறுபடலாம்.

வீட்டுத் திட்டம், பல்வேறு அரசு நிறுவனங்களிடமிருந்து ஆவணங்கள் மற்றும் ஒப்புதல்களைப் பெறுவதற்கு பட்ஜெட்டில் 2.5% தேவைப்படும்.
பட்ஜெட்டில் 3% அஸ்திவாரம் தோண்டுவதற்கு தேவைப்படும்.
அடித்தளம் மற்றும் கடைக்கால் செலவுக்கு பட்ஜெட்டில் 12% தேவைப்படும்.
RCC கட்டமைப்பை 10% செலவில் மேற்கொள்ளலாம்
ஸ்லாப் மற்றும் மேற்கூரை வேலைகளை 30% செலவில் செய்யலாம்
செங்கல் வேலை மற்றும் ப்ளாஸ்டெரிங்கை 17% செலவில் செய்யலாம்.
தரை மற்றும் டைல்ஸ் போடுவதற்கு 10% செலவாகும்.
அனைத்து மின் வேலைகளும் 8% செலவில் செய்யப்படலாம்.
பிளம்பிங் கட்டத்தில் செலவு 5% வரை இருக்கக் கூடும்
கதவுகள் மற்றும் ஜன்னல்களை வடிவமைக்க, 8% செலவு ஏற்படலாம்.
பெயிண்டிங் போன்ற இன்டீரியர்களுக்கு 6% செலவு தேவைப்படலாம்.
இறுதியாக, ஃபர்னிஷிங்குகளுக்கு 5.5% செலவு ஏற்படலாம்.
செலவுகளைப் புரிந்துகொள்வது என்பது
ஒரு வீட்டைக் கட்டுவதற்கான முதல் படியாகும்.
எங்களுடைய ஹோம் பில்டிங் காஸ்ட் கால்குலேட்டரைக் கொண்டு உங்கள் வீட்டைக் கட்டுவதற்கான மதிப்பீட்டைப் கணக்கிட்டு பெற்றிடுங்கள்.
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…