வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



பிஐஎம் 

 

 

பிஐஎம் என்றால் என்ன? 

பிஐஎம் என்பதன் முழு வடிவம் பில்டிங் இன்ஃபர்மேஷன் மாடலிங் என்பதாகும், 

இது கட்டிடங்களை வடிவமைக்க, கட்ட, மற்றும் நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் 

ஒரு டிஜிட்டல் செயல்முறையாகும்.

 பிஐஎம் ஆனது ஒரு கட்டிடத்தின் 3டி மாதிரியை உருவாக்கும் சிறப்பு 

மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. 

பிஐஎம் என்பதன் பொருளைப் புரிந்துகொள்வது, ஒவ்வொரு கட்டமைப்பு கூறுகளின் 

விரிவான தகவல்களையும்  ஒருங்கிணைப்பதாக  அதை அங்கீகரிப்பதை உள்ளடக்குகிறது. 

இது கட்டிடக் கலைஞர்கள், பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இடையே எளிதான 

ஒத்துழைப்பை ஏற்படுத்தி, திட்டம் முழுவதும் சிறந்த துல்லியத்தையும் செயல்திறனையும் 

உறுதி செய்கிறது. 

Meaning And Full Form of BIM | UltraTech Cement

பில்டிங் இன்ஃபர்மேஷன் மாடலிங்கின் நன்மைகள்

 

 

1. சிறந்த திட்டமிடல்: கட்டுமானம் தொடங்குவதற்கு முன் வரைபடத் திட்டத்தை காட்சிப்படுத்தி பார்ப்பதில் பிஐஎம் பில்டர்களுக்கு உதவுகிறது, இதனால் பிழைகள் ஏற்படுவதும் மறுவேலைகளுக்கான தேவையும் குறைக்கப்படுகின்றன.

 

2. செலவு குறைவு: பிஐஎம்-இலிருந்து பெறப்படும் துல்லியமான தரவுகள் பொருள் செலவுகளையும் தொழிலாளர் செலவுகளையும் கட்டுப்படுத்த உதவுகின்றன, இது சிறந்த பட்ஜெட்டுக்கு வழிவகுக்கிறது.

 

3. மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு: அனைத்து குழு உறுப்பினர்களும் ஒரே மாதிரியைப் பயன்படுத்தி வேலை செய்வதால், இது ஒருங்கிணைப்பை மேம்படுத்தி தாமதங்களைக் குறைக்கிறது.

 

4. விரைவான கட்டுமானம்: பிஐஎம்-இல் ஆரம்பத்திலேயே சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம் கட்டுமானத்தின் போது ஏற்படும் சிக்கல்களைக் குறைத்து, காலளவுகளைச் சுருக்கலாம்.

 

 

 

வீடு கட்டுபவர்கள் எப்போது பிஐஎம்-ஐப் பயன்படுத்தலாம்?

வீடு கட்டுபவர்கள் பிஐஎம்-ஐப் பின்வருவனவற்றிற்குப் பயன்படுத்த வேண்டும்:

 

1. வீட்டுக் கட்டுமான திட்டங்கள்: இவை குறிப்பாக தனிப்பயனாக்கப்பட்ட அல்லது சிக்கலான வீட்டு வடிவமைப்புகளுக்கு மிகவும் பயனுள்ளவை.

 

2. புதுப்பிப்புகள்: புதிய கட்டமைப்புகளை ஏற்கனவே உள்ளவற்றுடன் திறம்பட ஒருங்கிணைக்கிறது.

 

3. நிலைத்தன்மை: ஆற்றல் திறனுக்காக வடிவமைப்புகளை மேம்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

 

 

 

வீடு கட்டுபவர்கள் ஏன் பிஐஎம்-ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்

 

 

1. கட்டுமானம் தொடங்குவதற்கு முன் திட்டத்தின் 3டி மாதிரியை காட்சிப்படுத்திப் பார்க்க வீடு கட்டுபவர்கள் பில்டிங் இன்ஃபர்மேஷன் மாடலிங்கைப் (பிஐஎம்) பயன்படுத்தலாம்.

 

2. இது வடிவமைப்பு விரும்பிய விவரக்குறிப்புகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது.

 

3. பிஐஎம் ஆனது கட்டுமானப் பிழைகளைக் குறைத்து, திட்டங்கள் கால அட்டவணைக்குள் நடக்க உதவுகிறது.

 

4. இது எதிர்பாராத மாற்றங்களைக் குறைப்பதன் மூலம் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

 

 

கூடுதலாக, பிஐஎம் ஆனது ஆற்றல் திறன் கொண்ட வடிவமைப்புகளை ஆதரித்து, செயல்பாட்டு செலவுகளில் நீண்ட கால சேமிப்புகளைச் செய்ய வழிவகுக்கிறது.


What Homebuilders need
to know

people with home

Read more about homebuilding



Tools


Cost Calculator

Every home-builder wants to build their dream home but do so without going over-budget. By using the Cost Calculator, you’ll get a better idea of where and how much you might end up spending.

 

logo

EMI Calculator

Taking a home-loan is one of the best ways to finance home-building but home-builders often ask how much EMI they’ll need to pay. With the EMI Calculator, you can get an estimate that will help you better plan your budget.

logo

Product Predictor

For a home builder, it is important to find the right store where one can get all the valuable information about home building. Use the Store Locator feature and visit our store for more information on home building.

logo

Store Locator

It is important for a home builder to select the right products during the initial stages of constructing a home. Use the Product Predictor to see which products will be needed while building your home.

logo

Loading....