AAC பிளாக்ஸ் VS களிமண் செங்கற்கள்

இங்கே, நீங்கள் சரியான மற்றும் அறிந்து கொண்டு தேர்வு செய்ய உதவும் வகையில் AAC ப்ளாக்குகள் மற்றும் களிமண் செங்கற்கள் இடையே ஒரு சுருக்கமான ஒப்பீட்டை வழங்குகிறோம். இப்போதெல்லாம், AAC பிளாக்குகள் பொதுவாக வீடுகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

  AAC ப்ளாக்குகள் களிமண் செங்கலை விட இலகுவானவை மற்றும் திறமையானவை

AAC ப்ளாக்குகள் சிக்கனமானவை மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் உகந்தவை.

AAC ப்ளாக்கிற்குள் மில்லியன் கணக்கான சிறிய காற்று குமிழ்கள் உள்ளன, அவை அவற்றை எடை குறைய செய்து இலகுவாக்குகின்றன. சரியான செயல்முறை பின்பற்றி, இது களிமண் செங்கற்களை விட வலிமையாக உருவாக்கப்படுகிறது

AAC ப்ளாக்குகள் வெளிப்புற சத்தம் மற்றும் வெப்பத்தை குறைத்து, உங்கள் வீட்டை இரைச்சல் இல்லாமல் மாற்றுகிறது, மேலும் கோடையில் குளிர்ச்சியாகவும் குளிர்காலத்தில் சூடாகவும் இருக்க செய்யும்.

AAC பிளாக்குகளைப் பயன்படுத்தி கட்டப்பட்ட கட்டிடங்களில் பூகம்பங்கள் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கட்டிடம் முழுவதும் தீ பரவும் அபாயமும் குறைவு.

இவை ACC ப்ளாக்குகளின் சில நன்மைகளாகும். தரமான கட்டுமானப் பொருட்கள் மற்றும் நிபுணத்துவ தீர்வுகளைப் பெற, உங்கள் அருகிலுள்ள அல்ட்ராடெக் பில்டிங் சொல்யூஷன்ஸ் ஸ்டோரை அணுகவும்.

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்