தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்


சிமெண்டின் தரத்தை பராமரிப்பதற்கான சரியான சிமெண்ட் சேமிப்பு முறை

மழைக்காலத்தில் உங்கள் வீட்டின் கட்டுமான வேலை நடக்கிறது என்றால், நீங்கள் உங்கள் சிமெண்ட் குவியல் இருப்பு முழுவதையும் தார்பாலீன் அல்லது பிளாஸ்டிக் உறை வைத்து மூடி வைப்பதை உறுதி செய்யுங்கள்.

logo

Step No.1

சிமென்ட் எவ்வளவு புதிதாக உள்ளதோ, அவ்வளவு வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளும், எனவே எப்போதும் முதலில் வைக்கும் சிமென்ட் பையை முதலில் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிமெண்ட் மூட்டைகள் ஆக அருகாமையில் இருக்கும் சுவர் அல்லது உள்மேற்கூரையில் இருந்து குறைந்த பட்சம் இரண்டு மீட்டர்கள் தள்ளியே வைக்கப்பட வேண்டும்.

Step No.2

நீங்கள் ஒரு வீட்டைக் கட்டும்போது ஆக மதிப்புள்ள உட்பொருட்களில் சிமெண்டும் ஒன்றாகும். எனவே தாங்கள் அதை முறைப்படி சேமிப்பது முக்கியமானதாகும். நீங்கள் எந்த சிமெண்டைப் பயன்படுத்தினாலும், அது ஈரத்தை உறிஞ்சுமே ஆனால், அதன் தரம் குறைந்து விடும்

 

Step No.3

ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கும் போது பதினைந்து மூட்டைகளுக்கு மேல் அடுக்காதீர்கள், ஏனெனில் அவ்வாறு அடுக்கினால் சிமெண்ட் கட்டிகளாகும் ஆபத்து உண்டு.

 

Step No.4

தரையின் ஈரப்பதத்தில் இருந்து உங்கள் சிமெண்டைக் காப்பாற்ற, சிமெண்ட் மூட்டைகளைத் தரையில் இருந்து ஆறு முதல் எட்டு இன்ச் உயரமான ஒரு மரமேடை மீது சேமியுங்கள்.

 

Step No.5

திறந்தவெளியில் தங்கள் சிமெண்ட் ,மூட்டைகளை சேமிக்காதீர்கள். ஜன்னல் இல்லாத ஒரு அறையில் அதைக் காற்றின் ஈரப்பதத்தில் இருந்து காப்பாற்றும் வண்ணம் சேமியுங்கள்.

Step No.6

சிமெண்டைப் பயன்படுத்தும் போது, ​​அன்றைய தினம் கட்டுமானத்திற்குத் தேவையான அளவு பைகளை மட்டும் எடுக்க வேண்டும்.

கட்டுரையைப் பகிரவும் :


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....