கட்டுமானம் தொடாபான முக்கிய விதிமுறைகள்
ஒரு வீட்டைக் கட்டும்போது அது தொடர்பான வார்த்தைகள் குறித்த தகவல்களை வைத்துக்கொள்வது உதவியாக இருக்கும். ஒரு வீட்டின் கட்டுமானத்தின்போது அடித்தளம், பிளிந்த, ஃபூட்டிங்குகள் மற்றும் பீம்கள் போன்ற வார்த்தைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள்..