தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்


கன்சீல்ட் பைப்புகள்

தண்ணீர் குழாய்களைச் சுவாகளுக்குள் கன்சீல் செய்து வைப்பதற்கான சரியான வழியைக் காண்போம்.

logo

நீங்கள் சரிபார்ப்பு பட்டியலை PDF வடிவத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்


Step No.1

முதலில் குழாய்கள், ஷவர்கள், வாஷ் பேசின்களுக்கான இடத்தையும், அவற்றுடன் இணையும் குழாய்களின் பாதையையும் சுவர்களில் குறித்து வைத்துக்கொள்ளவும், இதற்கு நீங்கள் ஸ்பிரிட் லெவலைப் பயன்படுத்தலாம். கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்கள் ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கக்கூடாது. 

Step No.2

அதன் பிறகு, குறிக்கப்பட்டுள்ள இடத்தை டிஸ்க் பினேடைப் பயன்படுத்தி வெட்டவும் வெட்டும் ஆழம் குழாய்களின் அளவை விட4-6 மிமீ அதிகமாக இருக்க வேண்டும் மற்றும் ஒரு முக்கியமான விஷயம், கான்கிரீட் பீம் அல்லது  தூண் வெட்டப்படக் கூடாது. 

Step No.3

 வரிப்பள்ளங்களை உருவாக்குவதற்காக, இரண்டு கோடுகளுக்கு இடையில் உள்ள பகுதியை உளியின் உதவியுடன் வெட்டவும்: சுவர் எடையைச் சுமக்கிறது என்றால், ஒரேடியாக அதை வெட்டக் கூடாது

Step No.4

வரிப்பள்ளங்களில் ஆணிகளின் உதவியுடன் குழாய்களைப் பொருத்தவும்

Step No.5

குழாய்கள் மற்றும் சுயருக்கு இடையில் உள்ள இடைவெளியைச் சிமென்ட் மற்றும் மண்ணைப் பயன்படுத்திய சுலவையைக் கொண்டு நிரப்பவும் எதிர்காலத்தில் விரிசல்களைத் தவிர்ப்பதற்காக, ஒரு இரும்பு கம்பி வலையைப் பயன்படுத்தவும், வரிப்பள்ளத்தில் கம்பி வலையை வைத்து, அதைக் கலவை மற்றும் ஆணி பயன்படுத்திப் பொருத்தவும் மற்றும் நிரப்பவும்,

சரிபார்ப்புப் பட்டியலைப் பகிரவும்:


தொடர்புடைய சரிபார்ப்பு பட்டியல்
பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்
  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....