Flex & Hi Flex: Best Waterproofing for Terrace by UltraTech

ஃப்ளெக்ஸ் அல்லது ஹை ஃப்ளெக்ஸ் பயன்படுத்தி அதிக-ஆபத்து உள்ள இடங்களைப் பாதுகாப்பீர்

கூரை, மொட்டைமாடி, சுவர்கள் போன்ற வீட்டின் வெளிப்புறப் பகுதிகள் தட்பவெட்பம் மற்றும் மழையின் தாக்கத்தை எதிர்கொள்கின்றன. அதேபோல, சமையலறை மற்றும் குளியல் அறை போன்ற உட்புறப் பகுதிகளும் அதிகம் நீருடன் தொடர்புக்கு உள்ளாகின்றன. இந்த இடங்களில் இருந்து, கட்டிடத்துக்குள் ஈரம் பரவும் ஆபத்து மிக அதிகம். ப்ளெக்ஸ் அல்லது ஹை ப்ளேக்ஸை இருமடங்கு நீர்புகாப் பாதுகாப்பைப் பெறப் பயன்படுத்துங்கள்…

பாலிமரால் ஆன இந்த நீர்புகாப் பாதுகாப்புத் தயாரிப்புக்கள் அதிக நாள் தாக்குப் பிடிக்கும் மற்றும் பாதிக்கப்படாத உறுதியான பூச்சாக ஆகி விடுகின்றன. இவை ஈரப்பதம் உள்ளே புகாமல் தடுக்கின்றன.  பிளக்ஸ் மற்றும் ஹைபிளக்ஸ் பூச்சுக்கள் முறையே 50% மற்றும் 100% வரையான நெகிழ்வுள்ளவை. அது விரிசல் ஏற்படும் சாத்தியத்தைக் குறைத்து நீண்ட நாள் அவை தாக்குப்பிடிக்க வைக்கின்றன. அவற்றால் 7 பார்கள் வரையிலான தண்ணீர் அழுத்தத்தைத்  தாங்க இயலும். இது சுற்றுச்சூழல் நிலைமைகளையும் மற்றும் வீட்டுக்குள்ளான அதிக அளவு தண்ணீர்ப் புழக்கத்தையும் தாக்குப் பிடிக்க உதவுகின்றன. 

ப்ளெக்ஸ் ஹை ப்ளேக்ஸ் எங்கே பயன்படுத்த வேண்டும்?

எல்லா பாசிடிவ் பக்கவாட்டு உபயோகங்களான மொட்டைமாடி, சரிவான கூரைகள், சுவர்கள், பால்கனிகள் மற்றும் டோம்களுக்கு. வீட்டின் உட்புறத்தில் சமையலறை மற்றும் குளியல் அறை போன்ற உட்புறப் பகுதிகளும் அதிக நீரில் மூழ்கும் இடங்களும்.

வாட்டர் புரூஃபிங் பூச்சு: உட்புற அல்லது வெளிப்புற வாட்டர் புரூஃபிங்கிற்கு

  • ஈர்ப்பத்தில் இருந்து  மேம்பட்ட முன்காப்பு

    ஈர்ப்பத்தில் இருந்து  மேம்பட்ட முன்காப்பு

  • துருப்பிடிப்பதில் இருந்து  மேம்பட்ட முன்காப்பு

    துருப்பிடிப்பதில் இருந்து  மேம்பட்ட முன்காப்பு

  • துருப்பிடிப்பதில் இருந்து  மேம்பட்ட முன்காப்பு,

    துருப்பிடிப்பதில் இருந்து 
    மேம்பட்ட முன்காப்பு, 

  • மேம்பட்டு தாக்குப் பிடிக்கும்  வீடு

    மேம்பட்டு தாக்குப் பிடிக்கும் 
    வீடு 

  • மேம்பட்ட முன்காப்பு  பூச்சு உதிர்ந்து அழியாத படி

    மேம்பட்ட முன்காப்பு 
    பூச்சு உதிர்ந்து அழியாத படி

ப்ளெக்ஸ் அல்லது ஹை
ப்ளேக்ஸை சிறந்த விளைவுகளுக்காகப் பயன்படுத்த சரியான முறை

தளத்தைத் தயார் செய்வது

தயாரான ஸ்லாப்மீது வயர் பிரஷ் கொண்டு எந்த எண்ணை அல்லது அழுக்கையும் நீக்க வேண்டும். தளத்தைத் தண்ணீரால் ஈரப்படுத்திக் கொள்ளவும். இதைப் பயன்படுத்தும் முன்பு அங்கே எந்தத் தண்ணீரும் தேங்கியில்லை என்பதை உறுதி செய்யவும். அதாவது தளத்தை அதிக பட்சம் உலர்வாக்குவது {(SSD) condition}

கலப்பது

பவுடர் மற்றும் பாலிமர் திரவத்தை எந்தக் கொப்புளமும் இல்லாத அளவு சேர்த்துக் கலக்குங்கள். கூடுமானவரை இயந்திர கலக்கியைப் பயன்படுத்துங்கள்.

பூசும் முறை

இரண்டு தடவை பூச்சுக்கு முதல் தடவை கோட் செய்ய நைலான் பிரஷ்ஷைப் பயன்படுத்துங்கள் இரண்டாவது கோட்டை 1வது கோட்டுக்கு செங்குத்தான திசையில் 8 மணி நேரம் கழித்துக் கொடுங்கள்

ஸ்கிரீட் கோட்

வாட்டர்ப்ரூஃபிங் கோட் உலர்ந்த பின்பு, கொஞ்சம் அதன் மீது மணலைத் தெளித்து ஸ்கிரீடை இறுதி வேலையாக செய்யுங்கள். வாட்டர் பாண்ட் பரிசோதனையை 4-5 நாட்களுக்கு, ஸ்கிரீட் கோட் முடிந்த 72 மணி நேரத்துக்குப்பின் செய்யுங்கள்.

“ஃப்ளெக்ஸ், ஹைஃப்ளெக்ஸ் பயன்படுத்துவதற்கு முன், அனைத்து கான்கிரீட், மோட்டார் மற்றும் பிளாஸ்டர் பயன்பாடுகளுக்கு WP+200 ஒருங்கிணைந்த நீர்ப்புகா திரவத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.”

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ப்ளெக்ஸ் அல்லது ஹை ப்ளேக்ஸ் நீர்புகா கோட் பற்றி

தொழில்நுட்ப வல்லுனருடன் உரையாட நேரத்தை உறுதி செய்ய 1800-210-3311 எண்ணில் அழைக்கவும்

1800-210-3311

ultratech.concrete@adityabirla.com

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்