சுவரில் டைல்ஸ் பொருத்தும் செயல்முறை சரியாக செய்யப்பட வேண்டும், ஏனெனில் டைல்ஸ் உங்கள் சுவர்களைப் பாதுகாத்து அழகான ஃபினிஷை தருகிறது. காய்ந்த சுவர் அல்லது பிற பொருட்களைக் காட்டிலும் டைல்ஸ் சுவர்கள் ஈரப்பதத்தை எதிர்க்கும் மற்றும் ஸ்க்ரப்பிங்கை எளிதாகக் கையாளும்.
டைல்ஸ்களின் இறுக்கமாக ஒட்ட, பிளாஸ்டர் அடுக்கு கடினமானதாக இருக்க வேண்டும்
சுவர் டைல்ஸ்களை நிறுவும் முன், சுவர்களில் தண்ணீரை தெளிக்கவும், பின்னர் ஒரு மெல்லிய அடுக்கு சிமென்ட் குழம்பு பூசவும்.
டைல்ஸ்களின் பின்புறத்தில் சிமென்ட் மணல் கலவையினை போட்டு கவனமாக சுவரில் வைக்கவும். சந்தையில் கிடைக்கும் ரெடிமேட் டைல் பசைகளையும் பயன்படுத்தலாம்
டைல்ஸ்களை பொருத்தும் போது, அழுத்தம் குறைவாகவும், சீரமைப்பு சரியாகவும் இருக்க வேண்டும்.
24 மணி நேரம் கழித்து, டைல்ஸ்களின் ஜாய்ண்டுகளில் ஒட்டும் சாந்தினை பூச வேண்டும் மற்றும் டைல் மேற்பரப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
தரமான கட்டுமானப் பொருட்கள் மற்றும் நிபுணத்துவ தீர்வுகளைப் பெற, உங்கள் அருகிலுள்ள அல்ட்ராடெக் பில்டிங் சொல்யூஷன்ஸ் ஸ்டோரை அணுகவும்.
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…