செங்கல் கட்டுமானத்தின் போது ஏற்படும் தவறுகள்

செங்கல் கட்டுமானம் என்பது வெளிப்புற விசைகளை கையாளும் வகையில் ஒரு சுவரை கற்காரைக் கலவையின் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அமைத்து கட்டப்படும் செயல்முறையாகும். உங்கள் வீட்டின் வலுவான சுவர்களுக்கு சரியான செங்கல் கட்டுமானம் மிகவும் முக்கியம். எனவே, உங்கள் வீடு காலத்திற்கும் நிலைத்து நிற்க, சரியான செங்கற்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது. பெரும்பாலும், அனுபவமற்ற உழைப்பால் செங்கல் கட்டுமானம் பழுதடைகிறது.

ஒழுங்கற்ற வடிவம் கொண்ட செங்கற்களைப் பயன்படுத்துவது சுவர்களின் தரத்தை பாதிக்கும்.

தவறான விகிதத்தில் கான்கிரீட் கலவையை உருவாக்குதல். தவறான சிமெண்ட் மற்றும் நீர் விகிதாச்சாரம் உங்கள் சுவரின் வலிமையை பலவீனப்படும்.

செங்கற்கள் உலர்ந்திருந்தால், கான்கிரீட் கலவையிலிருந்து தண்ணீரை உறிஞ்சும். இது அதன் வலிமையைக் குறைக்கலாம்.

கான்கிரீட் கலவை அடுக்கின் மீது செங்கற்கள் போடப்படுகின்றன. அது மிகவும் தடிமனாக இருந்தால் அல்லது ஒரே மாதிரியாக சீராக நிரப்பப்படாவிட்டால், அது செங்கல் கட்டுமானத்தினை பாதிக்கலாம். நினைவில் கொள்ளுங்கள், இணைப்புகள் எப்போது நேரான அமைப்பில் இருக்கக் கூடாது.

கடைசியாக, போதுமான நேரம் வரை பதப்படுத்தாமல் இருப்பதும் சுவரின் வலிமையைக் குறைக்கிறது.

இவை செங்கல் கட்டுமான வேலை செய்யும் போது மேற்கொள்ளும் சில தவறுகளை குறிக்கிறது.
இந்த தவறுகளைத் தவிர்க்க, நிபுணர் மேற்பார்வையின் கீழ் வேலையை செய்து முடிக்கவும்.

மேலும் நிபுணத்துவம் வாய்ந்த வீடு கட்டும் தீர்வுகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு, அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தை #வீட்டைப் பற்றிய பேச்சு எனும் ஹேஸ்டேக் வழியாக பின்பற்றவும்

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்