உங்க வீட்டை கட்ட நிலம் வாங்குவதற்கான குறிப்புகள்

உங்களுடைய புது வீட்டைக் கட்டும் பயணத்தில், நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடி மனையைத் தேர்ந்தெடுப்பதாகும். நீங்கள் ஒரு முறை மனையை வாங்கிய பின்னர், உங்கள் முடிவை நீங்கள் மாற்ற முடியாது என்பதால், அதிகக் கவனத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும். ஒரு வீட்டைக் கட்டுவதற்கான சரியான மனையைத் தேர்ந்தெடுப்பதற்காக உங்களுக்கு உதவுவதற்கான சில உதவிக்குறிப்புகளை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.

உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, காற்று மற்றும் ஒலி மாசு அத்துடன் போக்குவரத்து நடவடிக்கையிலிருந்து மனை தள்ளி இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, நிலநடுக்கம் மற்றும் வெள்ளப்பெருக்கிற்கான வாய்ப்புள்ள இடத்தில் உங்களின் மனை இருக்கக்கூடாது.

மின்சாரம், தண்ணீர், கழிவுநீர் வடிகால் மற்றும் குப்பை அகற்றல் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கக்கூடிய இடத்தில் மனை இருக்க வேண்டும்.

உங்கள் மனையிலிருந்து மெயினைச் சுலபமாக அணுக முடியும் என்பதை உறுதி செய்யுங்கள்

உங்கள் மனையிலிருந்து மெயினைச் சுலபமாக அணுக முடியும் என்பதை உறுதி செய்யுங்கள்

எதிர்காலத்தில், பள்ளிகள், பொதுப் போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகளுடன் உங்களின் மனை எளிதாக இணைக்கப்பட்டால், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அது வசதியாக இருக்கும்.

எதிர்காலத்தில், பள்ளிகள், பொதுப் போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகளுடன் உங்களின் மனை எளிதாக இணைக்கப்பட்டால், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அது வசதியாக இருக்கும்.

மனையில் அத்துமீறலோ அல்லது மற்ற ஏதாவது வழக்கோ இல்லை என்பதை உறுதி செய்வதன் மூலம் எதிர்காலத்தில் சட்டப் பிரச்சனைகளைத் தவிர்க்கவும்

மனையில் அத்துமீறலோ அல்லது மற்ற ஏதாவது வழக்கோ இல்லை என்பதை உறுதி செய்வதன் மூலம் எதிர்காலத்தில் சட்டப் பிரச்சனைகளைத் தவிர்க்கவும்

அல்ட்ராடெக் டைல்ஃபிக்ஸோவைப் பெறுவதற்கு, உங்களுடைய அருகிலுள்ள அல்ட்ராடெக் பில்டிங் சொல்யூஷன்ஸ் (UBS) மையத்திற்குச் செல்லவும் அல்லது இந்த லின்க்கைப் பின்தொடரவும்: https://www.ultratechcement.com/store-locator

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்