மழைக்காலத்தில் கட்டுமானப் பராமரிப்பு.

பருவமழை காலத்தில், கட்டுமான பணி சவாலாக இருக்கும். எனவே, மழைக்காலத்தில் உங்கள் வீட்டைக் கட்டத் திட்டமிட்டால், வானிலையை மனதில் வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். மழைக்காலத்தில் கட்டிடம் கட்டுவது பற்றிய சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

அதிகப்படியான நீர் கான்கிரீட்டைக் கெடுக்கிறது. உங்கள் கற்காரை சல்லி ஏற்கனவே ஈரமாக இருந்தால், உங்கள் கான்கிரீட்டில் அதிகப்படியான தண்ணீர் இருக்கும். எனவே, கான்கிரீட் கலவையைப் பாதுகாக்க தார்ப்பாய் ஷீட்களை தயார் நிலையில் வைக்கவும்.

சேறு வழுக்கி விழக் கூடிய வாய்ப்பை அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, நகரும் மரப் பலகைகளைப் பயன்படுத்தவும்.

உங்கள் பொருட்களை எப்போதும் சுத்தமான மற்றும் ஈரமில்லாத இடத்தில் சேமிக்கவும்

மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் வயர்களைத் திறந்து வைக்காதீர்கள் மற்றும் அனைத்து மின்சார உபகரணங்களையும் தண்ணீர் படாத இடத்தில் வைக்கவும்

உங்கள் இயந்திரங்களை சுத்தமாகவும், எண்ணெய் மூலம் பதப்படுத்தி வைத்திருங்கள்

கனமழை பெய்தால், கான்கிரீட் போடுவதை தவிர்க்கவும்

இவை மழைக்காலத்தில் கட்டுமானம் பற்றிய சில முக்கிய விஷயங்களாகும்.

மேலும் நிபுணத்துவம் வாய்ந்த வீடு கட்டும் தீர்வுகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு, அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தை #வீட்டைப் பற்றிய பேச்சு எனும் ஹேஸ்டேக் வழியாக பின்பற்றவும்

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்