வாட்டர் ப்ரூஃபிங்கின் போது செய்யும் பொதுவான தவறுகள்

உங்கள் வீட்டை நீர்ப்புகாத வகையில், கூரை, சுவர்கள் மற்றும் ஜன்னல்கள் கட்டமைக்கப்பட்டிருப்பதையும், எந்தக் கோணத்திலிருந்தும் தண்ணீர் ஊடுருவாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். வாட்டர் ப்ரூபிங் சரியாக செய்யப்படாவிட்டால், ஈரப்பதம் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து, விரைவில் உங்கள் வீட்டின் உறுதித்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிடும். கட்டுமானத்தின் போது தவிர்க்க வேண்டிய சில பொதுவான வாட்டர் ப்ரூஃபிங் தவறுகளைப் புரிந்துகொள்வோம்.

1

 

நீரினால் ஏற்படும் சேதத்தை புறக்கணித்தல்

 

1
 

நீரினால் ஏற்படும் சேதத்தை புறக்கணித்தல்

-  தண்ணீர் தேக்கமடைந்து துர்நாற்றம் வீசினால், வீட்டில் கசிவு இருக்கக் கூடும்

- குழாய்கள் அல்லது ஜன்னல்கள் மற்றும் சுவர்கள் இடையே இருக்கும் இடைவெளியில் கசிவு இருக்கலாம்

- கசிவைப் புறக்கணிப்பது உங்கள் வீட்டிற்குள் ஈரப்பதத்தை வரவேற்பது போன்றது

2

 

தவறான சரிவுத்தளம்

 

2
 

தவறான சரிவுத்தளம்

-  தரையின் சாய்வு உங்கள் வீட்டின் அடித்தளத்தை நோக்கி இருந்தால், அதைச் சுற்றி தண்ணீர் சேகாரமாகும்

- அதேபோல், உங்கள் கூரையின் சரிவுத்தளம் சரியாக இல்லாவிட்டால் தண்ணீர் வெளியேறாது

- இதனால் நீர் தேங்குதல் மற்றும் ஈரப்பதம் ஏற்படலாம்

3

 

பிளாஸ்டர் மற்றும் சீலிங் பேஸ்டின் பயன்பாடு

 

3
 

பிளாஸ்டர் மற்றும் சீலிங் பேஸ்டின் பயன்பாடு

-  பிளாஸ்டரில் உள்ள விரிசல்கள் மூலம் ஈரப்பதம் நம் வீடுகளுக்குள் நுழையக் கூடும். அதைத் தடுக்க, மக்கள் பெரும்பாலும் சீல் செய்யக் கூடிய பேஸ்ட்டைப் பயன்படுத்துகிறார்கள்

- இது நீண்ட கால தீர்வாகாது, மீண்டும் ஈரப்பதம் வரக் கூடும்

- எப்பொழுதும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் உங்கள் வீட்டை வாட்டர் ப்ரூஃபிங் செய்ய வேண்டும், சிறந்த நீர்ப்புகாத தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் திட்டமிடலைச் சரியாகப் செய்து முடியுங்கள்

இவை நீங்கள் உங்கள் வீட்டினை வாட்டர்பூஃப் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களாகும்

மேலும் நிபுணத்துவம் வாய்ந்த வீடு கட்டும் தீர்வுகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு, அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தை #வீட்டைப் பற்றிய பேச்சு எனும் ஹேஸ்டேக் வழியாக பின்பற்றவும்

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்