சரியான கான்கிரீட் பூச்சிற்கான சரியான படிநிலைகளை நீங்கள் மேற்கொள்கிறீர்களா?

ஆகஸ்ட் 25, 2020

சரியான கான்கிரீட் பூச்சிற்கான மூன்று முக்கியமான படிநிலைகள் இதோ.

படிநிலை 1: ஸ்கிரீடிங் - மேற்பரப்பிலிருந்து அதிகப்படியான கான்கிரீட்டை நீக்கி, அதைச் சமமாகவும் சீராகவும் வைக்க, ஸ்கிரீடிங் செய்யப்படுகிறது.

படிநிலை 2: ஃப்லோட்டிங் - ஸ்கிரீட் பயன்படுத்தி மேற்பரப்பு சமன் செய்யப்பட்டவுடன், பெரிய சல்லி கற்களைச் செட் செய்வதற்காக ஃப்லோட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கான்கிரீட் ஃப்லோட்கள் பொதுவாக மரத்தால் செய்யப்பட்டிருக்கும்.

படிநிலை3:டிரவெல்லிங் - சல்லிக்கற்கள் செட் ஆனதும், மேற்பரப்பைச் சீராக்குவதற்காக ஒரு ஸ்டீல் கொல்லறு பயன்படுத்தப்படும்,

இது அதற்கு ஒரு சீரான அமைப்பை வழங்கும்.

ஈரமான மேற்பரப்பில் சிமெண்ட்டைத் தெளிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது விரிசல்களுக்கு வழிவகுக்கக்கூடும். நினைவில் கொள்ளவும், நீங்கள்

இறுகிய பின்னர் மட்டுமே கான்கிரீட் பூச்சின் செயல்முறையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இது உங்கள் கான்கிரீட்டிற்குச் சரியான பூச்சை வழங்குவதற்கான சில உதவிக்குறிப்புகள் ஆகும்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்