வீட்டின் மேற்கூரையை வலுவாக கட்டமைப்பது எப்படி?

ரூஃப் என்பது உங்கள் வீட்டின் ஒரு முக்கியமான பகுதியாகும், இது வெளிப்புற காற்று, நீர் மற்றும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது. அதனால்தான் இவை அனைத்தையும் தாங்கக்கூடிய ஒரு ரூஃபினை உருவாக்குவது முக்கியம். பல்வேறு வகையான ரூஃப்கள் இருந்தாலும், பொதுவாக நம் நாட்டில் RCC ரூஃப் பயன்படுத்தப்படுகிறது. இங்கே இந்த வகை ரூஃப் கட்டும் செயல்பாட்டில் உள்ள படிநிலைகள் உள்ளன.

1

 

 

1
 

 

தூண்கள், விட்டங்கள் மற்றும் சுவர்களை உருவாக்குவதன் மூலம் தொடங்கிடுவோம்.

2

 

 

2
 

 

பின்னர், மரம் அல்லது எஃகு மூலம் செய்யப்பட்ட ரூஃபிற்கு ஷட்டர் வேலை செய்வோம். மூங்கில் அல்லது சாரங்கட்டப்பட்ட ப்ளாக்குகளை பயன்படுத்தி சப்போர்ட் செய்வதன் மூலம் ஸ்லாபின் எடையினால் இடிந்து விழாமல் இருக்கும்.

3

 

 

3
 

 

ஸ்லாப் மேலே இரும்பு கம்பிகள் மூலம் கட்டமைக்கப்பட்ட வலைகளை வைக்கவும். பக்கவாட்டிலும் வளைந்த பார்கள் இருக்க வேண்டும். எஃகு கம்பிகளுக்கு கீழே கவர் பிளாக்குகள் வைக்கப்பட்டுள்ளன, இது பார்களை சரியான விதத்தில் அதன் நிலையில் பொருந்தச் செய்கிறது.

4

 

 

4
 

 

பின்னர், சிமெண்ட், மணல் மற்றும் கற்காரைச் சல்லி உதவியுடன் ஒரு கான்கிரீட் கலவையை உருவாக்கவும், மற்றும் வெதர் ப்ரோ போன்ற வாட்டர்ப்ரூஃபிங் கலவையினை சேர்க்கவும்.

5

 

 

5
 

 

கான்கிரீட்டைப் பயன்படுத்துங்கள் மற்றும் அதை நன்றாக சமன் செய்யுங்கள், அது இறுகும் வரை காத்திருந்து, பின்னர் ஃபினிஷிங் வேலையினை செய்யத் தொடங்குங்கள்

6

 

 

6
 

ஸ்லாப்பைக் க்யூர் செய்ய சிறிய குளம் போன்ற அமைப்புகளை அமைக்கவும். க்யூரிங் செயல்முறை 2-3 வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். உங்கள் ஸ்லாப் வலுவடைந்தவுடன், நீங்கள் ஷட்டரை கவனமாக அகற்றலாம்.

இந்த 6 எளிய படிகள் மூலம், உங்கள் வீட்டிற்கு RCC கூரையை உருவாக்கிடுங்கள்.

வீடு கட்டுவது பற்றி மேலும் அறிய, அல்ட்ராடெக் சிமெண்ட் வழங்கும் #வீட்டைப் பற்றிய பேச்சு ஹேஸ்டேகினை பின் தொடருங்கள்

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்