Stages of Building New Home

நிலம் வாங்குதல்? இந்த விஷயங்களைச் சரிபார்க்க மறக்காதீர்கள்.

உங்களின் வீட்டைக் கட்டுவதற்காக நிலம் வாங்குவதென்பது மாற்றமுடியாத ஒரு முடிவாகும். நீங்கள் இதை வாங்கியதும், இது உங்களால் பழையபடி மாற்ற முடியாத ஒரு பொறுப்பாகிவிடும் அல்லது அதைப் பழையபடி மாற்றப் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது இதன் பொருளாகும்

எனவே, நிலத்தை வாங்குவதற்கு முன்பு இந்த6

விஷயங்களைக் கருத்தில் கொள்ளவும்

 
1

நீங்கள் வாங்கும் நிலம் சட்டச் சச்சரவு எதுவும் இல்லாததாக இருக்கிறதா? நிலத்தின் உறுதிப்படுத்தப்பட்ட சட்ட நிலையைப் பெறுவதற்காக ஒரு முழுமையான பின்னணி சரிபார்ப்பை மேற்கொண்டு, பிற்காலத்தில் மிகப்பெரிய தலைவலிகளிலிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக அனைத்து உரிமையாளர்களிடமிருந்தும் (ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் இருந்தால்) விடுவிப்பு சான்றிதழைப் பெறவும்.

6

உங்களின் தரை பரப்பு விகிதத்தை (FAR) தெரிந்து கொள்ளுங்கள். தரை பரப்பு விகிதம் என்பது, மனையின் மொத்தப் பரப்பளவில் உண்மையில் எவ்வளவு இடத்தில் கட்டடம் கட்டலாம் என்பதை உங்களிடம் கூறுகிறது. நகரங்கள் மற்றும் நகராட்சிகள் போன்ற சில இடங்களில், மண்டலப்படுத்தல் மற்றும் திட்டமிடல் விதிமுறைகளைப் பராமரிப்பதற்காக நகர்ப்புற திட்டமிடல் துறையால் FAR தீர்மானிக்கப்படுகிறது.

5

முக்கியமான வசதிகளுக்கான அணுகலை நிலம் கொண்டிருக்கிறதா? பிரதானச் சாலை, மருத்துவமனைகள், பள்ளிகள், தண்ணீர், மின் சேவைகள், முதலியனவற்றுடன் அது எளிதாக இணைக்கப்பட வேண்டும்

2

உங்களுக்கு நிலத்தை விற்கும் நபருக்கு(களுக்கு) அவ்வாறு செய்வதற்கான சட்ட உரிமை உள்ளதா? இதை உறுதி செய்யும் அனைத்துச் சட்ட ஆவணங்களையும் அவரால் வழங்க முடியுமா? இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கவும்.

3

நீங்கள் வங்கி கடன் வாங்குகிறீர்களா? சில வங்கிகள், நீங்கள் நிலத்தை வாங்கியதிலிருந்து ஆறு மாதங்களுக்குள் உங்கள் வீட்டைக் கட்டத் துவங்க வேண்டும் என்று தேவைப்படும் என்பதை மனதில் கொள்ளவும். முன்கூட்டியே வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் புரிந்துகொண்டு, உங்களின் பணம் திருப்பிச்செலுத்தும் திறனுக்கு ஏற்ற ஒரு EMI திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்

4

மண்ணில் தண்ணீரை நீங்கள் சோதனை செய்தீர்களா? இந்தப் படிநிலையை மறக்க வேண்டாம்; உங்கள் வீட்டைக் கட்டுவதற்கு நிலம் ஏற்றதாக உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கான இந்தச் சோதனையை மேற்கொள்ள ஒரு உரிமம் பெற்ற கட்டடப் பொறியாளரைப் பணியமர்த்தவும்.

5

முக்கியமான வசதிகளுக்கான அணுகலை நிலம் கொண்டிருக்கிறதா? பிரதானச் சாலை, மருத்துவமனைகள், பள்ளிகள், தண்ணீர், மின் சேவைகள், முதலியனவற்றுடன் அது எளிதாக இணைக்கப்பட வேண்டும்

6

உங்களின் தரை பரப்பு விகிதத்தை (FAR) தெரிந்து கொள்ளுங்கள். தரை பரப்பு விகிதம் என்பது, மனையின் மொத்தப் பரப்பளவில் உண்மையில் எவ்வளவு இடத்தில் கட்டடம் கட்டலாம் என்பதை உங்களிடம் கூறுகிறது. நகரங்கள் மற்றும் நகராட்சிகள் போன்ற சில இடங்களில், மண்டலப்படுத்தல் மற்றும் திட்டமிடல் விதிமுறைகளைப் பராமரிப்பதற்காக நகர்ப்புற திட்டமிடல் துறையால் FAR தீர்மானிக்கப்படுகிறது.

4

மண்ணில் தண்ணீரை நீங்கள் சோதனை செய்தீர்களா? இந்தப் படிநிலையை மறக்க வேண்டாம்; உங்கள் வீட்டைக் கட்டுவதற்கு நிலம் ஏற்றதாக உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கான இந்தச் சோதனையை மேற்கொள்ள ஒரு உரிமம் பெற்ற கட்டடப் பொறியாளரைப் பணியமர்த்தவும்.

நிலம் வாங்குவதற்கு முன்னர் நீங்கள் வைத்திருக்க வேண்டிய 6 சட்ட ஆவணங்கள்

கட்டட ஒப்புதலுக்குத் தேவையான 8 ஆவணங்கள்

திட்ட

அனுமதி

உரிமம்

பகர

அதிகாரப்

பத்திரம்

கணக்கு

சான்றிதழ்

தடையில்லாச்

சான்றிதழ்

 

சமீபத்திய

வருமான

வரி ரசீது

நில உடைமை

உரிமை

சான்றிதழ்

பிரமாணப்

பத்திரம் &

அடையாளப் பத்திரம்

அனுமதி

திட்டம்

நினைவில் கொள்ளவும், வீட்டைப் போலவே நீங்கள் எந்த நிலத்தில் வீடு கட்டவுள்ளீர்கள் என்பதும் முக்கியமாகும். சரியாகத் திட்டமிட்டு, தகவலறிந்த கொள்முதலை மேற்கொள்ளவும்
கூடுதல் நிபுணர் அறிவுரைக்கு, வீடு கட்டுவதற்கான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களைப் பார்க்கவும்.

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்