உங்க வீட்டின் கட்டுமானத்திற்கு முன் கரையான் கட்டுப்பாட்டு செயல்முறை

கரையான்கள் அச்சுறுத்தலானவை. அவை உங்கள் வீட்டிற்குள் நுழைந்தால், அவை உங்களின் மரச் சாமான்கள், கட்டுமானப் பொருத்துகள் மற்றும் மரக் கட்டமைப்புகளுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும். இதைத் தடுக்க, நீங்கள் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன் கரையான் எதிர்ப்பு ட்ரீட்மெண்ட்டை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அடித்தாளம் மற்றும் ப்ளிந்த் மட்டத்தில் சுற்றியுள்ள மண்ணைக் கரையான் எதிர்ப்பு இரசாயனங்கள் பயன்படுத்திப் பதப்படுத்துதல்.

முதலில் அடித்தளத்திலும், பின்னர் வரும் கட்டங்களில் தூண்கள் மற்றும் ஃப்லோரிங்கிலும் கரையான் எதிர்ப்பு இரசாயனத்தைப் பயன்படுத்தவும்

_கரையான் எதிர்ப்பு ட்ரீட்மெண்ட்டை ஒரு வல்லுநர் மேற்பார்வையிடுவதை உறுதி செய்யவும். குடிநீருக்கு அருகில் இரசாயனங்கள் பயன்படுத்தப்படாதவாறு கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்.

கரையான்களால் உங்கள் வீட்டிற்கு ஏற்படும் சேதம் மாற்றமுடியாததாகும், இருப்பினும், சிறிய தொலைநோக்கு பார்வை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நீண்ட காலத்திற்கு உங்கள் வீட்டைக் கரையான்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும்.

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்