எப்படி பசுமை இல்லம் உருவாக்குவது

உங்கள் வீட்டை பசுமை இல்லமாக மாற்றுவது இப்போது வீடு கட்டும் செயல்முறையின் முக்கிய அங்கமாகிவிட்டது. வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் வீடு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை இது கருத்தில் கொள்கிறது.

பசுமை இல்லத்தை எப்படி உருவாக்குவது என்பதை ஆராய்வோம்.
 பசுமை இல்லத்தை எப்படி உருவாக்குவது என்பதை ஆராய்வோம்.
1
ஒரு பசுமை இல்லம் பல பணிகளை மேற்கொள்ள சூரிய சக்தியைப் பயன்படுத்துகிறது. மின்சாரத்திற்கான சோலார் பேனல்கள், தண்ணீருக்கான சோலார் ஹீட்டர்கள் மற்றும் சமையலறைகளுக்கான சோலார் குக்கர் ஆகியவை பொதுவான ஆற்றல் திறன் கொண்ட சாதனங்கள்.
2
சூரிய சக்தியைப் பயன்படுத்துவது மின்சாரக் கட்டணத்தையும் சேமிக்க உதவுகிறது
3
இயற்கை காற்றோட்டம் ஏசி மற்றும் மின்விசிறியின் பயன்பாட்டைக் குறைக்க உதவும்
4
நல்ல காற்றோட்டத்திற்கு, ஜன்னல்கள் குறைந்தபட்சம் 3.5 அடி உயரத்தில் இருக்க வேண்டும். மைய காற்றோட்டத்தை செயல்பட செய்வதன் மூலம் சிறந்த பலனை அடையாலம்..
5
உங்கள் கூரை உங்கள் பசுமை வீட்டில் தோட்டமாக வேலை செய்கிறது. வானிலை வெப்பமாக இருக்கும்போது வெப்பத்தைத் தாங்கி மழைநீரை சேகரிக்க உதவுகிறது. இது உங்கள் தனிப்பட்ட தோட்டத்தினை இரு மடங்காக்கிறது.
6
மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீர் இருப்பை அதிகரிக்கவும் தண்ணீர் வீணாவதை குறைக்கவும் உதவுகிறது.
7
கனசதுரத்தின் அளவு மற்றும் எடையை அளந்த பிறகு, அவை சோதிக்கப்படுகிறது.
8
சோதனை இயந்திரத்தின் தட்டுகள் மற்றும் கான்கிரீட் மேற்பரப்பு சுத்தம் செய்யப்பட்டு, தட்டுகளுக்கு இடையில் கன சதுரம் வைக்கப்படுகிறது.
 



எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், ஒரு நல்ல பசுமையான வீடு சூழலுக்குகந்த மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களால் கட்டமைக்கப்படும். இவை பசுமை வீடு கட்ட திட்டமிடுவது குறித்த சில குறிப்புகள்.









வீடு கட்டுவது குறித்த கூடுதல் உதவிக்குறிப்புகளுக்கு, அல்ட்ராடெக் சிமென்ட் வழங்கும்   #வீட்டைப் பற்றிய பேச்சு  ஐப் பாருங்கள்    

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்