சரியான தரத்தில் உள்ள ஸ்டீலைப் பயன்படுத்துவது, கட்டுமானத்தின் தரத்தை மேம்படுத்தி, உங்கள் வீட்டை நிலைத்திருக்கச் செய்கிறது. நீங்கள் ஒரு வீட்டைக் கட்டும்போது சரியான ஸ்டீலைத் தான் நீங்கள் வாங்குகிறீர்கள் என்பதை உறுதி செய்வதற்கான சில படிநிலைகள் இதோ.
நீங்கள் சரிபார்க்க வேண்டிய முதல் விஷயம் ISI குறியீடு ஆகும், அதன் பொருள் ஸ்டீல் கம்பியின் தரம் சோதனை செய்யப்பட்டுள்ளது என்பதாகும்
ஸ்டீலை எப்போதும் ஒரு பிரபலமான பிராண்டிடமிருந்து வாங்கவும். விட்டம், கிரேடு மற்றும் கம்பிகளின் எடை பொறியாளரால் குறிப்பிடப்பட்ட அளவில் இருக்க வேண்டும்.
ஸ்டீல் கம்பியைப் படிப்படியாக வளைத்து எந்தவொரு விரிசலும் இல்லை என்பதை உறுதி செய்யவும்
கம்பியில் துருவும், தளர்வான பெயிண்ட் பூச்சுகளும் இல்லாததையும், ஸ்டீலின் சாய்வரி அமைப்பு அப்படியே இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
நினைவில் கொள்ளவும், ஸ்டீல் கம்பிகளை நிலத்தில் வைப்பதற்குப் பதிலாக மரக்கட்டைகளின் மீது வைக்கவும், ஏனெனில், நிலத்தில் உள்ள ஈரப்பதம் துரு பிடிக்க வைக்கும்.
உங்கள் வீட்டின் கட்டுமானத்திற்காகப் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும் வகையில் நீங்கள் சரியான ஸ்டீலைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்வதற்கான சில உதவிக்குறிப்புகள் இதோ. அத்தகைய கூடுதல் உதவிக்குறிப்புகளுக்கு #வீட்டைப் பற்றிய பேச்சு ஐ பின்தொடரவும் www.ultratechcement.com
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…