Home Ventilation System

உங்கள் வீட்டில் காற்றோட்டத்தை உறுதி செய்வது எப்படி.

எந்த வீட்டிற்கும் சரியான காற்றோட்ட அமைப்பு (வெண்டிலேஷன்) அவசியம். இது காற்றோட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இது ஈரப்பதத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறது மற்றும் பூஞ்சை பரவுவதை நிறுத்துகிறது. இது வீட்டில் துர்நாற்றம் இல்லாமல், வீட்டில் உள்ளவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்படி செய்கிறது. உங்கள் வீட்டிற்கு சரியான காற்றோட்ட உள்கட்டமைப்பை எவ்வாறு அமைக்கலாம் என்பது இங்கே தரப்படுகிறது.

1

 

 

 

1
 

 

உங்கள் வீட்டிற்கு ஒரு நல்ல காற்றோட்ட அமைப்பைத் திட்டமிட ஒரு பொறியாளரைத் தேடுங்கள்.

2

 

 

 

2
 

 

காற்றோட்டத்தை மேம்படுத்த உதவும் இடத்தில் உங்கள் ஜன்னல்களை நிறுவவும்.

3

 

 

 

3
 

 

சமையலறை புகைபோக்கிகள் மற்றும் வெளியேற்ற மின்விசிறிகளை நிறுவவும் (நீங்கள் குளியலறையிலும் வெளியேற்ற விசிறிகளைப் பயன்படுத்தலாம்)

சரியான வீட்டு காற்றோட்டத்தை உறுதி செய்வதற்கான சில குறிப்புகள் இவை.

வீடு கட்டுவதற்குத் தேவையான சட்டப்பூர்வ ஆவணங்களைப் பற்றி மேலும் அறிய, அல்ட்ராடெக் சிமெண்டில் உள்ள   #வீட்டைப் பற்றிய பேச்சு  ஐப் பயன்படுத்தவும்.

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்