வாட்டர் புரூஃபிங் நன்மைகள்

நீண்ட காலத்திற்கு உங்கள் வீட்டை நீர் கசிவிற்கு எதிராகப் பாதுகாப்பதற்கான சிறந்த தீர்வு, நீர்க்காப்பு ஆகும். உங்கள் வீட்டின் பின்வரும் பகுதிகளில் நீர்க்காப்பு என்பது மிகவும் முக்கியமாகும்:

Waterproofing for Durability of Home

குளியலறைகள் மற்றும் சமையலறை, இந்தப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் பயன்படுத்தப்படுவதனால்

தண்ணீர் தோட்டி, கூரையின் மீது இருந்தால். ஏதேனும் கசிவு இருந்தால், கூரை வழியே தண்ணீர் ஒழுகக்கூடும்

கூரை, பால்கனி மற்றும் வெளிப்புறச் சுவர்கள் மற்றும் அதை ஒட்டி உள்ள உட்புறச் சுவர்கள் அனைத்தையும் போன்று இயற்கை கூறுகளுக்கு நேரடியாக வெளிப்படுத்தப்படும் பகுதிகள்

அடித்தளம், நிலத்திலிருந்து பூமி மற்றும் ஈரப்பதத்துடன் நேரடி தொடர்பில் இருப்பதால்.

நீர்க்காப்பு என்று வரும்போது, பின்வருவன போன்ற தயாரிப்புகளின் வரிசையை அல்ட்ராடெக் கொண்டுள்ளது:

UltraTech Waterproofing Proofing Products

இது உயர்தரமான பாலிமர் சேர்க்கைப் பொருட்களைப் பயன்படுத்துகிறது, மேலும், இது மொட்டை மாடிகள், கூரைகள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் பால்கனிகளுக்கு ஏற்றதாகும். 10,000 சதுர அடியை விடக் குறைவாக உள்ள பகுதிகளுக்கு இது மிகவும் ஏற்றதாகும்.

இது பண்புகள் மற்றும் பயன்பாடுகளில் ஃப்லெக்ஸ் போன்றதாகும், இருப்பினும் இது 10,000 சதுர அடியை விட அதிகமான இடங்களுக்கு ஏற்றதாகும்.

இது கட்டுமானத்தின் போது கான்கிரீட்டின் இறுக்க வலிமை மற்றும் நீர் இறுக்கத்தை அதிகரிக்கிறது

அல்ட்ராடெக்கின் நீர்க்காப்பு தயாரிப்புகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள, உங்களுடைய அருகிலுள்ள அல்ட்ராடெக் பில்டிங் சொல்யூஷன்ஸ் (UBS) மையத்தை அணுகவும் அல்லது இந்த லின்க்கைப் பின்தொடரவும்: https://www.ultratechcement.com/store-locator

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்