"அல்ட்ராடெக் என்பது ஒரு புகழ்பெற்ற சிமென்ட் பிராண்ட் ஆகும், மேலும், நான் அதில் மிகவும் திருப்தி அடைகிறேன். எனது வாடிக்கையாளர்களுக்கு இதைப் பரிந்துரைப்பதை நான் முக்கியமாகக் கருதுகிறேன். "
ஸ்ரீதர் K. இட்டம்
சோலாப்பூர்
"அற்புதமான தயாரிப்பின் தரம் மற்றும் தயாரிப்பின் செயல்திறனில் நிலைத்தன்மை. எனது தளங்களில் விரும்பிய தரத்தை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தலில் பாராட்டத்தக்க தொழில்நுட்ப உதவி வழங்கப்பட்டது. "
பிரமோத் பரீக்
சாங்லி
"எங்களின் அலுவலகக் கட்டிடம் பிரத்தியேகமாக அல்ட்ராடெக் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளது. அல்ட்ராடெக் சிமென்ட்டின் தரத்தை நான் உறுதியாக நம்புகிறேன். என்னுடைய பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு நான் இந்தப் பிராண்டைப் பரிந்துரைக்கிறேன். "
சமீர் கோகலே
சாங்லி
"என்னுடைய வாடிக்கையாளர்களில் ஒருவரான திரு.புருஷோத்தம் நாராயண் காட்கில், சாங்லியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர் ஆவார். அவரது கடையானது பிரத்தியேகமாக அல்ட்ராடெக் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளது. எனது அனுபவத்தின் படி அல்ட்ராடெக் சிமென்ட்டின் தரம் எப்போதும் சிறப்பாக இருந்து வருகிறது. தரம் மற்றும் சேவைகளின் அடிப்படையில் அல்ட்ராடெக் சிமென்ட் சந்தையில் முன்னணி பிராண்டாகும்."
தனஞ்சய் இனம்தார்
சதாரா
"நான் இந்தப் பிராண்டைக் கடந்த 15 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன், அவர்களது பிராண்டின் தரம் என்று வரும்போது அவர்கள் நிலைத்தன்மையைப் பராமரித்துள்ளனர். வழங்கப்படும் விற்பனைக்குப் பிந்தைய சேவையானது அற்புதமானதாகவும், உண்மையானதாகவும் உள்ளது. பொறியாளரின் தேர்வு"
ராஜ் குமார் ஜாக்லான்
ஹிசார்
"ஹரியான மற்றும் ராஜஸ்தானில் பல்வேறு இடங்களில் அல்ட்ராடெக் சிமென்ட்டை நான் பயன்படுத்தியுள்ளேன். அல்ட்ராடெக் சிமென்ட்டின் தரம் மிகவும் நன்றாக உள்ளது, மேலும், UTCL-இன் தரத்தில் வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்துள்ளனர். தரமான வேலையை கட்டமைக்க மொபைல் வேன் எனக்கு உதவியது. "
சிவ் குமார் குப்தா
ஃபரிதாபாத்
"அல்ட்ராடெக் நல்ல தரமான சிமென்ட்டைக் கொண்டுள்ளது, இது வலுவானதாகவும், எந்த வகை சிவில் வேலைக்கும் (குடியிருப்பு, தொழில்துறை, நிறுவனம் முதலியன) பொருத்தமானதாகவும் உள்ளது. மற்ற சிமென்ட் பிராண்டுகளுடன் ஒப்பிடுகையில் இதன் தொழில்நுட்பச் சேவைகள் சிறப்பாக உள்ளது, மேலும், எனது அனைத்துப் பணி தளங்களிலும் இது எனக்கு விருப்பமான பிராண்டாகும். "
மனோஜ் குமார் பாட்ரா
கோராபுட்
"ஒரு சிமென்ட் பிராண்டைத் தேர்ந்தெடுப்பதென்று வரும்போது, நான் இருமுறை யோசிக்க வேண்டிய அவசியமில்லை. எப்போதும் அல்ட்ராடெக் தான் என்னுடைய முதல் தேர்வாகும்."
P. ரவி குமார்
பவானிபட்னா
"அல்ட்ராடெக் சிமென்ட் மட்டும் தான் அதன் தரத்தைத் தொடர்ந்து பராமரித்து வரும் ஒரே சிமென்ட் பிராண்ட் ஆகும்."
நிர்வைர் சிங்
ஃபரிட்கோட்
"அல்ட்ராடெக்கின் தரம் மற்றும் பொறியாளர் தள வருகைகள் மூலம் நிறுவனம் வழங்கும் சேவைகள் அவர்களைச் சிறந்த சிமென்ட் நிறுவனமாக்குகிறது. வாடிக்கையாளர்களுக்குக் கவர் ப்ளாக்குகளை வழங்குதல் போன்ற பிற சேவைகள் கட்டுமானத்தின்போது மிகவும் உதவிகரமாக உள்ளது. "
சத்னம் சிங்
கோட்காபுர
"எனது அனைத்துத் தளங்களிலும் அல்ட்ராடெக்கை நான் எப்போதும் பரிந்துரைக்கிறேன். எனது வாடிக்கையாளர்கள் கூடச் சிமென்ட்டின் தரம் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர், அவர்கள் யாரும் அவர்களின் கட்டிடத்தில் கசிவுகள் அல்லது விரிசல்கள் போன்ற எந்தவொரு பிரச்சனைகள் குறித்தும் புகாரளிக்கவில்லை."
P.S. விர்டி
பட்டியாலா
"நான் எனது அனைத்துக் கட்டுமானத் திட்டங்களுக்கும் 'அல்ட்ராடெக் சிமென்ட்டை' பயன்படுத்தி வருகிறேன். அல்ட்ராடெக் சிமென்ட்டின் தரம் IS குறியீடுகளுக்கு இணங்குகிறது, மேலும், உண்மையில் இதன் வலிமையானது குறிப்பிடப்பட்டுள்ள தர மதிப்பீட்டை விட அதிகமாக உள்ளது. மேலும், பட்டியாலாவில் உள்ள அல்ட்ராடெக் சிமென்ட்டின் தொழில்நுட்ப உதவி குழு/அமைப்பு/சேனல் கூட்டாளர்கள் மிகவும் உதவிகரமானவர்களாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் உள்ளனர். மேலும், அவர்கள் அவ்வப்போது ஏற்பாடு செய்யும் பல்வேறு முனைப்பு இயக்கங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டங்களை நான் பாராட்டுகிறேன், அதில் அவர்கள் அல்ட்ராடெக் சிமென்ட் குறித்த தகவல்களையும் ஒருவர் பின்பற்ற வேண்டிய நல்ல கட்டுமான நடைமுறைகள் குறித்தும் அவர்கள் பகிர்கின்றனர். அத்தகைய தொழில்நுட்பக் கூட்டங்கள் வாடிக்கையாளர்கள்/பயனர்கள்/மேசன்கள்/ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், கட்டிடக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள்/கட்டிடக் கலைஞர்களுக்கும் கற்பித்து விழிப்புணர்வை உண்டாக்குகிறது. நான் சமீபத்தில் பட்டியாலாவில் ஒரு குடியிருப்பு திட்டத்தை முடித்தேன், கட்டுமானத்திற்காக அதில் நான் அல்ட்ராடெக் சிமென்ட்டைப் பயன்படுத்தினேன், சிமென்ட்டின் தரத்தில் நான் மிகவும் திருப்தியாக உள்ளேன். "
S.K மல்ஹோத்ரா
பட்டியாலா
"அல்ட்ராடெக் சிமென்ட், ஆதித்யா பிர்லா குழுமத்திடமிருந்து ஒரு நல்ல தரமான போர்ட்லாண்ட் சிமென்ட் ஆகும். சங்ரூர் சாலை, பட்டியாலாவில் உள்ள போடர் சர்வதேச பள்ளியின் பல அடுக்கு RCC கட்டமைப்பின் 20,000 சதுரடி கட்டுமானத்தின் முதல் கட்டத்தில் இந்தச் சிமென்ட்டின் கிட்டத்தட்ட 4000 மூட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சிமென்ட்டைப் பயன்படுத்துவதன் மூலம் M20 தரத்தின் அமுக்கு வலிமையின் முடிவு குறித்து நாங்கள் திருப்தியாக உள்ளோம். "
அலெக்சாண்டர் சாக்கோ
கோட்டயம்
"பல வருடங்களாக நாங்கள் அல்ட்ராடெக் சிமென்ட்டுடன் நெருங்கிய உறவை உருவாக்கியுள்ளோம். அவர்களுடன் இணைந்து தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சாராத நடவடிக்கைகளை நாங்கள் நடத்தியுள்ளோம். அவர்கள் காட்டியுள்ள நேர்மை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அல்ட்ராடெக் உற்பத்தி செய்யும் புதிய தயாரிப்புகள் குறித்துக் கற்பிப்பதென்று வரும்போது அவர்கள் ஒரு மிகப்பெரிய பணியைச் செய்கிறார்கள். என்னுடைய பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு நான் இந்தப் பிராண்டைப் பரிந்துரைக்கிறேன். "
சுனில்
கோழிக்கோடு
"அல்ட்ராடெக்கில் இருந்து பொறியாளர்கள் எனது தளத்திற்கு வருகை தந்தனர், அவர்களது சேவை மிகவும் நன்றாக இருந்தது, மேலும், இது கேரளா முழுவதும் வழங்கப்பட வேண்டும்."
ஷாஜு
கோழிக்கோடு
"அல்ட்ராடெக் நடத்தியுள்ள பல்வேறு தொழில்நுட்பக் கூட்டங்களில் நான் கலந்துகொண்டுள்ளேன். அவர்கள் எப்போது நல்ல ஆசிரியர்களைக் கொண்ட சிறப்பான தொழில்நுட்பக் கூட்டங்களை நடத்துகின்றனர்; அவை நல்ல தலைப்புகளை உள்ளடக்கியதாக உள்ளன. நான் பல்வேறு திட்டங்களில் அவர்களது மொபைல் ஆய்வுக்கூடச் சேவையைப் பயன்படுத்தியுள்ளேன், மேலும், அவர்களின் சேவைகள் உடனடியானதாகவும் மிகவும் உதவிகரமானதாகவும் இருந்தது"
P.நாகராஜன்
திருச்சி
"நான் அல்ட்ராடெக் சிமென்ட்டைப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன், மேலும், நிறுவனத்துடன் எங்களுக்கு ஒரு நல்ல உறவு உள்ளது என்பதை நான் திரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சந்தையில் உள்ள மற்ற பிராண்டுகளுடன் ஒப்பிடும்போது அல்ட்ராடெக் வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் எப்போதும் மேம்பட்டதாகவே இருக்கிறது. "
K.பாலன்
திருச்சி
"அல்ட்ராடெக் நடத்திய குடும்ப ஒன்றிணைவு உண்மையில் மறக்கமுடியாத ஒன்றாக உள்ளது. எங்களின் அனைத்துத் தளங்களிலும் நாங்கள் அல்ட்ராடெக்கைப் பயன்படுத்துகிறோம், இந்த நிறுவனத்தால் வழங்கப்படும் தரம் மற்றும் சேவையானது ஈடுஇணையற்றதாக உள்ளது."
"பல்வேறு விருந்தோம்பல், வீட்டுவசதி மற்றும் தொழில்துறை திட்டங்கள் சம்பந்தமாக நான் UTCL உடன் தொடர்புடையவனாக இருந்து வருகிறேன். இது மிகவும் பயனுள்ள உறவாக இருந்தது. சிமென்ட் முதல் RMC பிரிவு வரை, அவர்கள் எப்போதும் உடனடியாகப் பதிலளிக்கின்றனர். பல்வேறு கட்டிடக்கலை திட்டங்களை வழங்க எங்களுடன் ஒத்துழைத்ததற்காக VP (தொழில்நுட்பச் சேவைகள்) திரு. சசி காகர், திரு. ஹிமான்ஷு குப்தா, திரு. நீரஜ் வாட்ஸ் மாற்றும் ஷைலேஷ் ஷர்மா உள்ளிட்டவர்களுக்கு ஒரு சிறப்பான நன்றி."
This website uses cookies to serve content relevant for you and to improve your overall website
experience.
By continuing to visit this site, you agree to our use of cookies.
Accept