உங்களின் கனவு இல்லத்திற்கு ஒரு நல்ல வடிவமைப்பு தேவை: ஒரு கட்டடக் கலைஞரின் பங்கு விவரிக்கப்பட்டுள்ளது

மார்ச் 25, 2019

ஒரு ஒப்பந்ததாரர் மற்றும் ஒரு கட்டடக் கலைஞர் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். 

கட்டடக் கலைஞர் என்பவர் யார்? கட்டடக் கலைஞர், உங்களின் முழு வீட்டின் வடிவமைப்பிற்குப் பொறுப்பாவார். கட்டுமானச் செயல்முறை முழுவதும் ஒரு கட்டடக் கலைஞர் ஈடுபடுத்தப்படுவார், ஆனால் வேலையில் முக்கால் பங்கு திட்டமிடல் கட்டத்திலேயே நிறைவடைந்துவிடும். 

ஒரு கட்டடக் கலைஞரை வைத்திருப்பது சிறப்பாகத் திட்டமிடவும் அதிகம் செலவை நிர்வகிக்கவும் உதவும். உங்கள் வீட்டை வடிவமைப்பது மற்றும் திட்டமிடுவதோடு மட்டுமல்லாமல், உங்களின் கட்டடக் கலைஞர் பின்வருவனவற்றிலும் உங்களுக்கு உதவுவார்: 

•    தேவையான அனுமதிகளைப் பெறுதல் - கட்டுமானத்தைத் தொடங்குவதற்கான அனுமதி, வில்லங்கச் சான்றிதழ், முதலியன. 

•    உங்கள் வீட்டின் கட்டுமானத்திற்கான ஒரு நம்பகமான ஒப்பந்ததாரரைக் கண்டறிவது 

•    திட்டம் எந்தவொரு சுற்றுச்சூழல் விதிமுறைகளையும் மீறாததை உறுதி செய்தல்.  

உங்களின் திட்டத்தை நிறைவு செய்வதற்காக உங்களுக்கு உதவிய பின்னர், கண்காணிப்பாளராகச் செயல்பட்டு, ஒட்டுமொத்தக் கட்டட வடிவமைப்பைக் கட்டுமானம் பின்பற்றுவதை உறுதி செய்வது கட்டடக் கலைஞரின் பணி ஆகும். 


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்