வீடு கட்டும் போது பட்ஜெட் தாண்டி விடும் சிக்கல்களை தவிர்க்க வேண்டுமா?

உங்கள் வாழ்நாள் சேமிப்பில் பெரும்பகுதியை நீங்கள் வீடுகட்ட செலவிடுகிறீர்கள், அதனால்தான் எதனையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், ஏனெனில் கட்டுமானத்திற்கு முன் பட்ஜெட் திட்டமிடுவது சேமிப்பினை மிச்சப்படுத்தும்.
உங்கள் செலவின் பெரும்பகுதியினை நிலம் வாங்குவதற்கு செலவிட வேண்டியிருக்கும். பொருட்கள் வாங்க ஏற்படும் செலவுகள் மற்றும் தொழிலாளர் செலவுகள் அதற்கடுத்த பெரும் செலவாக இருக்கும்.  பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர் செலவுகளுக்கான நிலையான விகிதம் 65:35 ஆகும்.
எளிதாக புரிந்து கொள்வதற்காக, 1000 சதுர அடி அளவில் வீட்டை கட்டுவதற்கான தோராயமான செலவுகள்  இங்கே  வழங்கப்பட்டுள்ளன:

கட்டுமானத்தின் நிலைகள் மற்றும் மொத்த செலவின் சதவீதம்

3%

சாதாரண மண் மற்றும் கான்கிரீட் அடித்தளத்தில் கடைக்கால் தோண்டுதல்

5%

செங்கல் வேலை/கல்வேலை- பீடம் கட்டுமானம் வரை

25%

செங்கல் வேலைகளில் மேற்கட்டுமானம்

20%

ரூஃபிங்குடன் வாட்டர்ப்ரூஃபிங்

6%

தளமிடல்

15%

மரவேலை, இணைப்பு கதவுகள் மற்றும் ஜன்னல்

6%

உட்புற ஃபினிஷ்கள்

3%

வெளிப்புற ஃபினிஷ்கள்

4%

தண்ணிர் விநியோகம்

8%

சுகாதார வேலை

5%

மின்சார வேலை

கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன், மொத்தத் தொகையையும் உங்களிடம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்ப உங்கள் பணப்புழக்கத்தை கணக்கிட்டு செலவுகளை மேற்கொள்ள வேண்டும், எனவே வேலை முடிவதற்குள் உங்கள் பட்ஜெட்டை அதிகப்படுத்த வேண்டியிருக்காது.

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்