பாதுகாப்பே முதன்மையானது, பணியிடத்தில் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்

மார்ச் 25, 2019

வீடு கட்டும் செயல்முறையானது பொதுவாகப் பல கட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும், மேலும், பெரும்பாலான அந்தக் கட்டங்களில், சிமெண்ட்டில் உங்கள் தேர்வு ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.

கட்டுமானம் நடைபெறும் இடத்தை உங்களால் முடிந்த அளவு கண்காணிக்கும் போது, பின்வருவனவற்றை உறுதி செய்யவும்:

•    கட்டுமானம் நடைபெறும் இடத்தில் முதலுதவி பெட்டி உள்ளது

•    செங்கல் மற்றும் ப்ளாக் மேசன்கள் ஹார்டு-ஹாட் மற்றும் காகில்களை வைத்திருக்கின்றனர்

•    அனைத்து பணியாளர்களும் பணியின் போது பயன்படுத்த வேண்டிய வழுக்காத பூட்களை அணிந்திருக்கின்றனர்

•    அனுபவமிக்க ஒருவர் சாரக்கட்டு வேலையைக் கையாளுகிறார்

•    பயன்பாட்டிற்கு முன், மேலே மற்றும் கீழே ஏணிகள் நன்றாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும்

•    ஷிஃப்டின் முடிவில், கட்டுமானம் நடைபெறும் இடத்திலிருந்து எந்தவொரு கூர்மையான பொருட்களையும், மின் உபகரணங்களையும் அகற்றவும்

•    அனைத்து இரசாயனக் கொள்கலன்களிலும் ஒரு இரசாயன ஆபத்து குறியீடு இருக்க வேண்டும்

•    ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும், ஒப்பந்ததாரரிடமிருந்து ஒரு பாதுகாப்பு சுருக்க உரை மேற்கொள்ளப்பட வேண்டும்


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்