சுவரின் ஃபினிஷ் உங்கள் வீட்டிற்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது மற்றும் அதை பாதுகாக்கிறது. சுவர்களில் சாதாரண ப்ளாஸ்டெரிங் செய்த நாட்கள் போய்விட்டன.
சிமென்ட், மணல் மற்றும் தண்ணீரின் கலவை ஒரு மென்மையான மேட் ஃபினிஷ் கொடுக்க சுவர்களில் பயன்படுத்தப்படுகிறது. சிமென்ட்-டெக்ஸ்செர்டு ஃபினிஷ் உங்கள் வீட்டிற்கு தனித்துவமான தோற்றத்தைக் கொடுக்கும்.
சுவர்கள் மற்றும் கூரைகளில் சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்க நீங்கள் POP ஐப் பயன்படுத்தலாம், இதன் மூலம் மேலும் உங்கள் வீட்டிற்கு அழகு சேர்க்கலாம்.
மரம் போன்ற ஸ்டைல் கொண்ட டைல்ஸ் மூலம் உங்கள் வீட்டிற்கு பழமையான அழகிய தோற்றத்தையும் கொடுக்கலாம்.
உங்களுக்குத் தேவையான வால் ஃபினிஷிங் பொருட்கள் மற்றும் எக்ஸ்பெர்டின் கருத்துகளைப் பெற, உங்கள் அருகிலுள்ள அல்ட்ராடெக் பில்டிங் சொல்யூஷன்ஸ் ஸ்டோரை அணுகவும்.
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…