வீட்டின் ஜன்னல் & கதவை பொருத்தும் போது கவனிக்க வேண்டியவை

ஆகஸ்ட் 25, 2020

உங்கள் வீட்டின் கதவுகள் மற்றும் சன்னல்கள் உங்கள் வீட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பின் சில இறுதி வேலைப்பாடு ஆகும். நீங்கள் இந்த கட்டத்தை அடைந்ததும், நீங்கள் கிட்டத்தட்ட விட்டைக் கட்டி முடித்துவிட்டீர்கள், எனவே, 

கதவுகள் மற்றும் சன்னல்கள் சரியாக பொருத்தப்பட்டதை உறுதி செய்ய இந்த முக்கியமான புள்ளிகளை நினைவில் கொள்ளவும்.

  • பெரும்பாலான கதவுகள் மற்றும் சன்னல் ஃப்ரேம்கள் மரத்தாலேயே செய்யப்படுகின்றன, அவை மற்ற பொருட்களை விடவும் வேகமாகத் தரமிழக்கக் கூடியது. கான்கிரீட், உலோகம் அல்லது PVC போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும்.
  • சுவர்களில் கதவு மற்றும் சன்னல் ஃப்ரேம்களைப் பொருத்தும் போது, அவை நேராக இருப்பதை உறுதி செய்வதற்காகப் பிளம்ப் பாப்பைப் பயன்படுத்தவும்.
  • சுவர்களில் ஃப்ரேம்களைப் பொருத்துவதற்கு, z-வடிவ கிளாம்ப்களின் பிடிமானத்தை நீங்கல் பயன்படுத்த வேண்டும்.
  • கதவுகளுக்கு மூன்று பிடிமானங்கள் தேவைப்படும், மற்றும் சன்னல்களுக்கு இரண்டு பிடிமானங்கள் தேவைப்படும். அவை பொருத்தப்பட்டவுடன் அவற்றையும், ஃப்ரேம்களில் உள்ள ஏதாவது இடைவெளிகளையும், கான்கிரீட்டைப் பயன்படுத்தி நிரப்பவும்.

இவை தான் உங்கள் வீட்டின் கதவுகள் மற்றும் சன்னல் ஃப்ரேம்கள் சரியாகப் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய உங்களுக்கு உதவுவதற்காகச் சில உதவிக்குறிப்புகள் ஆகும்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்