மின்சாரம் தொடர்புடைய பணி செய்யும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்

வீட்டில் மின்சாரத்துடன் பணிபுரியும் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். மின்சாரம் தொடர்பான விபத்துக்கள் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதால், மின் வயரிங் பணியின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்யும் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு குறிப்புகளாவன.

வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்யும் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு குறிப்புகள் இங்கே.
 வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்யும் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு குறிப்புகள் இங்கே.
1
உங்கள் வீட்டில் அனைத்து மின் வேலைகளுக்கும் எப்போதும் பதிவு செய்யப்பட்ட மின் ஒப்பந்ததாரரிடம் ஆலோசனை பெறவும்.
2
மின் வேலையைச் செய்வதற்கு முன் உங்கள் மின் இணைப்பிற்கான இடங்களைத் திட்டமிடுங்கள்.
3
எர்த்திங் சரியாக செய்யப்பட்டதா என்பதை உங்கள் பொறியாளரிடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
4
எப்பொழுதும் ஒரு புகழ்பெற்ற பிராண்டிலிருந்து எலெக்ட்ரிக்கல் பொருட்களை வாங்கவும் மற்றும் ஒவ்வொரு தயாரிப்பிலும் ISI முத்திரை உள்ளதா எனச் சரிபார்க்கவும்.
5
ஒரு சாக்கெட்டில் அதிகமான ஜாய்ண்டுகள் அல்லது இணைப்பு புள்ளிகள் சேராமல் இருப்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் அனைத்து மின் சாதனங்களுக்கும் ஃபியூஸ் பயன்படுத்தவும்
6
தண்ணீர், அதிக வெப்பம் மற்றும் குழந்தைகளுக்கு எட்டாத தூரத்தில் உங்கள் மின் இணைப்புகள் அமைக்கபட்டுள்ளதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.
7
இணைக்கப்படாத கம்பிகளை அப்படியே விட்டு விடாதீர்கள். அவை ஆபத்தை விளைவிக்கலாம்
 



மின்சார வேலையின் போது மனதில் கொள்ள
வேண்டிய சில பாதுகாப்பு குறிப்புகளாவன









மேலும் நிபுணத்துவம் வாய்ந்த வீடு கட்டும் தீர்வுகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு, அல்ட்ராடெக் சிமெண்ட் வழங்கும்  #வீட்டைப் பற்றிய பேச்சு by என்பதைப் பின்பற்றவும்.

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்