கான்கிரீட் க்யூரிங்கின் முக்கியத்துவம்

மார்ச் 25, 2019

நீங்கள் கட்டும் வீடு நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பழுது பார்ப்பது மற்றும் மறுசீரமைப்பிலேயே நீங்கள் அதிகம் பணத்தைச் செலவிடுவீர்கள்.

அசிங்கமான விரிசல்கள், மோசமாகக் கட்டப்பட்ட வீட்டின் அடையாளம் ஆகும். ஆரம்பக் கட்டத்தில் கான்கிரீட் தண்ணீரை இழக்கும் போது, விரிசல்கள் தோன்றும். ஒப்பந்ததாரர் அல்லது மேசன் கவனக்குறைவாக இருந்தால் இது ஏற்படும்.

விரிசல்களைத் தவிர்ப்பதற்கு, முறையாகத் தண்ணீர் ஊற்றப்படுவதை உறுதி செய்யவும். கான்கிரீட் மேற்பரப்பை எப்போதும் ஈரமாக வைத்திருப்பது தான் தண்ணீர் ஊற்றுவதன் நோக்கமாகும், இது காலப்போக்கில் கான்கிரீட் வலிமையடைய உதவுகிறது.

பின்வருவனவற்றை உறுதி செய்யவும்

கான்கிரீட் அமைக்கும் அனைத்துக் கட்டங்களிலும் தண்ணீர் ஊற்றப்படுகிறது

ஏழிலிருந்து பத்து நாட்கள் வரை தொடர்ந்து தண்ணீர் ஊற்றப்படுகிறது

நினைவில் கொள்ளவும், வருமுன் காத்தல் சாலவும் நன்று. பழுது பார்ப்பதில் பணத்தைச் செலவிடுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு கட்டத்தின் போதும் விழிப்புடன் இருக்கவும்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்