புதிய கட்டுமானத்திற்கான கரையான் தடுப்பு சிகிச்சையின் முக்கியத்துவம்

மார்ச் 25, 2019

கட்டுமானத்தில் மரம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. எங்கெல்லாம் மரம் இருக்கிறதோ, அங்கெல்லாம் கரையான் இருக்கும், மேலும், அவை கட்டுப்படுத்தப்படாமல் விடப்பட்டால், இந்தப் பூச்சிகள் கட்டடத்திற்குப் பெருமளவிலான சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.

கரையான்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு, கட்டுமானத்தின் பல்வேறு கட்டங்களில் கரையான எதிர்ப்பு இரசாயனங்களைத் தெளிப்பதற்காக நீங்கள் ஒரு நிபுணரை வரவழைக்க வேண்டும். நினைவில் கொள்ளவும், அடித்தளத்திலிருந்து தெளிக்கத் தொடங்கி வீட்டின் கட்டுமானம் நிறைவடையும் வரை தெளிக்கப்பட வேண்டும்.

கரையான் அச்சுறுத்தலைப் புறக்கணிப்பது உங்களுக்கு அதிகம் செலவு வைத்துவிடும். தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுத்து, பிற்காலத்தில் வெகுமதியை அறுவடை செய்யுங்கள்


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்