உங்கள் வீட்டுச் சுவர்களில் பிளாஸ்டரிங் செய்வது அவற்றுக்கு ஒரு சீரான பூச்சை வழங்குகிறது, அதில் பெயிண்ட்டை எளிதாகப் பயன்படுத்தலாம். இது காலநிலை மாற்றங்களிலிருந்தும் உங்கள் வீட்டைப் பாதுகாக்கிறது. உங்கள் வீட்டைப் பிளாஸ்டரிங் செய்யும்போது 4 முக்கியமான உதவிக்குறிப்புகள் இதோ.
சுவர்கள் பிளாஸ்டரிலிருந்து நீரை உறிஞ்சாமலிருப்பதை உறுதி செய்துகொள்ளவும், முன்கூட்டியே சுவர்களில் கொஞ்சம் தண்ணீர் தெளிப்பது ஏற்றதாகும்.
வீனாவதைத் தவிர்ப்பதற்கு, பிளாஸ்டரைச் சிறிய அளவுகளில் கலந்து, அதை உடனடியாகப் பயன்படுத்தவும்
சுவர்கள் சமமாக இல்லை என்றால் பிளாஸ்டரின் 2-3 தடிமனான அடுக்குகளைப் பூசவும்
பிளாஸ்டரைப் பூசிய பின்னர், அடுத்த 7-8 நாட்களுக்குத் தண்ணீர் ஊற்றப்படுவதை உறுதி செய்துகொள்ளவும்
உங்கள் வீட்டில் பிளாஸ்டரிங் செய்வது அதன் ஒட்டுமொத்தத் தோற்றம் மற்றும் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. உங்கள் வீட்டின் பிளாஸ்டரிங் வேலையைத் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடுவது சிறந்ததாகும், அதில் ஒப்பந்ததாரரையும் சேர்த்துக்கொள்ளவும்.
அல்ட்ராடெக் டைல்ஃபிக்ஸோவைப் பெறுவதற்கு, உங்களுடைய அருகிலுள்ள அல்ட்ராடெக் பில்டிங் சொல்யூஷன்ஸ் (UBS) மையத்திற்குச் செல்லவும் அல்லது இந்த லின்க்கைப் பின்தொடரவும்: https://www.ultratechcement.com/store-locator
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…