உங்க வீட்டின் பிளாஸ்டெரிங் செய்வது எப்படி

ஆகஸ்ட் 25, 2020

பிளாஸ்டரிங் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு இந்த 5 விஷயங்களைச் செய்யவும்
பிளாஸ்டரிங் செய்த பிறகு ஒரு சுவரின் மேற்பரப்பில் விரிசல்கள் மற்றும் நீர்பூத்தல் அல்லது வெள்ளை திட்டுகள் போன்ற ஒரு சில பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இது உங்கள் வாழ்வின் மிகவும் முக்கியமான திட்டங்களில் ஒன்றான உங்கள் வீட்டின் அழகியலைச் சேதப்படுத்தக்கூடும்.

பிளாஸ்டரிங் பிரச்சனைகளைத் தவிர்க்க அல்லது சரி செய்ய, பின்வரும் உதவிக்குறிப்புகளை நினைவில் கொள்ளவும்.

  • காரைக் கலவை வைக்கப்பட்ட பின்னர், அதிகமாகக் கொல்லறு பயன்படுத்திப் பரப்புவதைத் தவிர்க்கவும், ஏனெனில், பின்னர் அது வரட்சிக்கும் விரிசல் விடுவதற்கும் வழிவகுக்கக்கூடும்.
  • நல்ல தரத்தில் உள்ள மணலை மட்டும் பயன்படுத்தவும். மணலில் அதிகப்படியான வண்டல் இல்லாததை உறுதி செய்யவும்.
  • பத்து நாட்களுக்குப் போதுமான அளவு தண்ணீரை ஊற்றுவதை உறுதி செய்யவும். ஒது காரைக் கலவையை உறுதியாக்கும்.
  • பூச்சின் போது பிளாஸ்டரின் பரப்பில் சிமெண்ட்டைத் தெளிக்கக்கூடாது.
  • சுவரின் மேற்பரப்பில் வெள்ளை திட்டுகள் உருவானால், ஒரு உலர்ந்த பிரஷ்ஷைப் பயன்படுத்தி அந்த இடத்தைச் சுத்தம் செய்யவும், பின்னர் நீர்த்துப்போகச் செய்யப்பட்ட அமிலக் கரைசலின் ஒரு பூச்சைப் பூசி அதை உலர விடவும்.

இவை உங்கள் வீட்டில் பிளாஸ்டரிங் பிரச்சனைகளைத் தவிர்க்க மற்றும் தீர்க்க உங்களுக்கு உதவும் சில உதவிக்குறிப்புகளாகும்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்