வீடு கட்டும் போது பணத்தை சேமிக்க ஐந்து வழிகள்

மார்ச் 25, 2019

உங்களின் வீட்டைக் கட்டும் செயல்முறையின் போது செலவுகளை மிச்சப்படுத்த உங்களுக்கு உதவுவதற்கான சில உதவிக்குறிப்புகள் இதோ.

அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிடுவது முதலும் முக்கியமுமான உதவிக்குறிப்பாகும்.

எப்போது முன்-ஒப்புதல் அளிக்கப்பட்ட வீட்டுக்கடனைப் பெறவும். தனிநபர்க் கடன் விலை உயர்ந்ததாகும்.

உங்களின் மனையை நன்றாகப் பயன்படுத்தி, செலவுகளை மிச்சம் செய்வதற்காகக் கிடைநிலையில் கட்டுவதற்குப் பதிலாகச் செங்குத்தாகக் கட்டவும். உதாரணத்திற்கு, நான்கு படுக்கை அறையுடன் உள்ள ஒற்றை மாடி வீட்டைக் கட்டுவதற்குப் பதிலாக, ஒரு தளத்தில் இரண்டு படுக்கை அறைகள் என்ற கணக்கில் இரண்டு மாடி வீட்டைக் கட்டவும்.

எங்கு எல்லாம் முடியுமோ, அனைத்துப் பொருட்களையும் உள்ளூரிலிருந்தே பெறவும். உள்ளூரிலிருந்தே பெறுவதன் மூலம், போக்குவரத்து செலவை நீங்கள் குறைக்கிறீர்கள்.

அனுபவமிக்க ஒப்பந்ததாரரைப் பணியமர்த்துவது உங்களின் செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைக்கும்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்